Vaanam Boomiyum Maarinaalum Tamil Christian song lyrics – வானம் பூமியும் மாறினாலும்
வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்
எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் – 2
என்னை மறக்காதவர்
என்னை வெறுக்காதவர்
என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் -2
வியாதியின் படுக்கையில்
நான் மரிக்கும் வேளையில்
உம் வார்த்தையால்
என்னை உயிர்பித்தீர் – 2
நம்பினோர் எல்லம்
கைவிட்ட போதும்
நான் நம்பும் துருகமானீரே – 2
தகுதி ஒன்றும் இல்லாத
என்னை நீர் அழைத்து
உமக்காக ஓட செய்தீரே – 2
இது உங்க ஊழியம் இனி நான் ஏன் கலங்கணும்
என்னை அழைத்தவர் நடத்திச் செல்வீர் -2
Vaanam Boomiyum Maarinaalum lyrics, வானம் பூமியும் மாறினாலும் பாடல் வரிகள், Tamil songs
Vaanam Boomiyum Maarinaalum song lyrics in english
Vaanam Boomiyum Maarinaalum
Maaradhavar
Endha Manidhargal Maarinaalum
Maaradhavar
Ennai Marakkaathavar
Ennai Verukkadhavar
Ennai Vittu Oru Podhum Vilagaadhavar
Viyaadhiyin Padukkaayil
Naan Marikkum Velayil
Um Vaarthayal
Ennai Uyirpitheer
Nambinor Ellam
Kaivitta Podhum
Naan Nambum Thurugamaanire
Thagudhi Ondrum Illadha
Ennai Neer Azhaitthu
Umakkaaga Oda Seidheere
Idhu Ungal Uzhiam
Ini Naan Yeen Kalanganum
Ennai Azhaitthavar Nadathich Selveer
Ennai Marakkaathavar song by Enock joss
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Vaanam Boomiyum Maarinaalum’ – வானம் பூமியும் மாறினாலும்.
- It emphasizes the consistent nature of God, despite changes in the world.
- The piece includes a translation of the lyrics into English for broader accessibility.
- Additionally, it provides links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
