Chinna Chinna Kulandhaigaley Tamil Christian Kids Song Lyrics, Written and Sung by Sis. Josephin Stephen – சின்ன சின்ன குழந்தைகளே
சின்ன குழந்தைகளே
தேவன் தந்த பரிசுகளே -2
நேற்றும் இன்றும் நாளை என்றும்
காப்பதும் கரமே -2 – சின்ன குழந்தைகளே
1.காலை தோறும் வேதம் படித்து
கருத்தாய் ஜெபம் பண்ணு-2
சீரும் சிறப்புமாய் வாழ்ந்திருக்க
அவரை கனம் பண்ணு-2 – சின்ன குழந்தைகளே
2.பூமியில் நீ நிலைத்திருக்க,
சிறப்பாய் நடை போட -2
தாய் தந்தையின் போதனத்தை
என்றும் மறவாதே. -2 – சின்ன குழந்தைகளே
3.கர்த்தர் வழியில் பயந்து நடந்தால்
கலங்க தேவையில்ல -2
அவரே உன்னை நடத்தி செல்வார்,
அச்சம் தேவையில்ல. – சின்ன குழந்தைகளே
Chinna Chinna Kulandhaigaley Song Lyrics, சின்ன சின்ன குழந்தைகளே பாடல் வரிகள்
Chinna Chinna Kulandhaigaley Lyrics in English
Chinna Kuzhanthaigalae
Devan Thantha Parisugalae (2)
Nettrum Indrum Naalai Endrum
Kaappadhum Karamae (2) – Chinna Kuzhanthaigalae
1.Kaalai Thorum Vedham Padiththu
Karuththaai Jebam Pannu (2)
Seerum Sirappumaai Vaazhnthirukka
Avarai Ganam Pannu (2) – Chinna Kuzhanthaigalae
2.Boomiyil Nee Nilaiththirukka,
Sirappaai Nadai Poda (2)
Thaai Thanthaiyin Bodhanaththai
Endrum Maravaadhae (2) – Chinna Kuzhanthaigalae
3.Karththar Vazhiyil Bayandhu Nadandhaal
Kalanga Thevaiyilla (2)
Avarae Unnai Nadaththi Selvaar,
Achcham Thevaiyilla – Chinna Kuzhanthaigalae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian kids song ‘Chinna Chinna Kulandhaigaley’ sung by Sis. Josephin Stephen.
- The lyrics emphasize themes of God’s gifts, prayer, and the importance of parental guidance.
- It encourages children to study the scriptures, live with purpose, and follow God’s path without fear.
- The English translation of the lyrics is also provided for better understanding of the song’s message.
Estimated reading time: 2 minutes

