Magilnthu Pugalnthu Paadungal Lyrics – மகிழ்ந்து புகழ்ந்து பாடுங்கள்

Faith Score0
Faith Score0

Magilnthu Pugalnthu Paadungal Lyrics – மகிழ்ந்து புகழ்ந்து பாடுங்கள்

மகிழ்ந்து புகழ்ந்து பாடுங்கள்
வாழ்த்தி வணங்கி போற்றுங்கள்
பூலோக மீட்பர் இன்று பிறந்தார்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
இயேசு நாமமே

1. ஆலோசனைக் கர்த்தர்
ஆதியில் வார்த்தையானவர் – அவர்
அற்புதமானவர் – இயேசு
அதிசயமாய் பிறந்தார்

2. ஆதியும் அந்தமாமே
அல்பாவும் ஒமேகாவுமே – அவர்
சாரோனின் ரோஜாவாமே – இயேசு
சமாதானம் தர பிறந்தார்

3. சேனைகளின் கர்த்தர்
சர்வ வல்லவர் – அவர்
பாவிக்கு புகலிடமே – இயேசு
பாவம் போக்க பாரில் பிறந்தார்

Magilnthu Pugalnthu Paadungal Song Lyrics, மகிழ்ந்து புகழ்ந்து பாடுங்கள் பாடல் வரிகள்


Magilnthu Pugalnthu Paadungal Lyrics in English

Magizhndhu Pugazhndhu Paadungal
Vaazhththi Vanangi Potrungal
Boologa Meetpar Indru Pirandhaar
Vaanilum Poovilum Melaana Naamam
Yesu Naamame

1.Aalosanaik Karththar
Aadhiyil Vaarththaiyaanavar – Avar
Arputhamaanavar – Yesu
Adhisayamaai Pirandhaar

2.Aadhiyum Andhamaame
Alphaavum Omegaavume – Avar
Saaronin Rojaavaame – Yesu
Samaadhaanam Thara Pirandhaar

3.Senaigalin Karththar
Sarva Vallavar – Avar
Paavikku Pugalidame – Yesu
Paavam Pokka Paaril Pirandhaar

Key Takeaways

  • The article presents the lyrics of the song ‘Magilnthu Pugalnthu Paadungal’ in Tamil and English.
  • It highlights the themes of worship and celebration of Jesus’ birth.
  • The song includes three verses praising Jesus as the Lord and Savior.
  • The lyrics emphasize His divine attributes and His role in bringing peace and salvation.

Estimated reading time: 1 minute

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo