Immaanuvelanaai Inmugam Kaatti Tamil Christmas Song Lyrics – இம்மானுவேலனாய் இன்முகம்
இம்மானுவேலனாய் இன்முகம் காட்டி மீட்பர் பிறந்த நாளிதுவே
இம்மானுவேலனாய் இன்முகம் காட்டி மீட்பர் பிறந்த நாளிதுவே
இறைவன் நம்மோடு என்ற நற்செய்தியை மண்ணவர் முழங்கும் நந்நாளும் இதுவே
Happy happy Christmas
Merry merry christmas
Happy happy christmas
Oh ho merry merry christmas
இம்மானுவேலனாய் இன்முகம் காட்டி மீட்பர் பிறந்த நாளிதுவே
இறைவன் நம்மோடு என்ற நற்செய்தியை மண்ணவர் முழங்கும் நந்நாளும் இதுவே
தாவீதின் அரியணை நிலைநாட்ட ஜெனித்தார்
தாள்பணிந்தவரை தொழுவோம்
அமைதியின் அரசராய் நமை ஆட்சி செய்வார்
ஆர்ப்பரித்தவரை புகழ்வோம்
வியத்தகு ஆலோசகர் என்றும் வல்லமையான கடவுள்
வியத்தகு ஆலோசகர் என்றும் வல்லமையான கடவுள்
முதலாய் முடிவாய் மூலைக்கல்லாய் பிறந்தார் நம் ஆண்டவர்
முதலாய் முடிவாய் மூலைக்கல்லாய் பிறந்தார் நம் ஆண்டவர்
Happy happy Christmas
Merry merry christmas
Happy happy christmas
Oh ho merry merry christmas
இம்மானுவேலனாய் இன்முகம் காட்டி மீட்பர் பிறந்த நாளிதுவே
இறைவன் நம்மோடு என்ற நற்செய்தியை மண்ணவர் முழங்கும் நந்நாளும் இதுவே
வாழ்வின் உணவாய் தீவனத்தொட்டியில் தவழ்ந்தார் புதிய மன்னா இவர்
வழிகாட்டும் விண்மீனாய் உலகிற்கு
ஒளியாய்
உதித்தார்
வார்த்தை மனுவானவர்
நல்லாயன் இவரே
நம் பாவங்கள் போக்கும் செம்மறி
நல்லாயன் இவரே
நம் பாவங்கள் போக்கும் செம்மறி
உண்மை வாழ்வாய் உயிர்ப்பாய் உயிராய் பிறந்தார் நம் மெசியா
உண்மை வாழ்வாய் உயிர்ப்பாய் உயிராய் பிறந்தார் நம் மெசியா
Happy happy Christmas
Merry merry christmas
Happy happy christmas
Oh ho merry merry christmas
இம்மானுவேலனாய் இன்முகம் காட்டி மீட்பர் பிறந்த நாளிதுவே
இறைவன் நம்மோடு என்ற நற்செய்தியை மண்ணவர் முழங்கும் நந்நாளும் இதுவே
Happy happy Christmas
Merry merry christmas
Happy happy christmas
Oh ho merry merry christmas
Oh ho merry merry christmas
Oh ho merry merry christmas
Immaanuvelanaai Inmugam Kaatti Song Lyrics, இம்மானுவேலனாய் இன்முகம் பாடல் வரிகள்
Immaanuvelanaai Inmugam Kaatti Lyrics in English
Immaanuvelanaai Inmugam Kaatti Meetpar Pirandha Naal Idhuve
Immaanuvelanaai Inmugam Kaatti Meetpar Pirandha Naal Idhuve
Iraivan Nammodu Endra Narseidhiyai Mannavar Muzhangum Nannaalum Idhuve
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Oh Ho Merry Merry Christmas
Immaanuvelanaai Inmugam Kaatti Meetpar Pirandha Naal Idhuve
Iraivan Nammodu Endra Narseidhiyai Mannavar Muzhangum Nannaalum Idhuve
1.Thaaveedhin Ariyanai Nilai Naatta Jeniththaar
Thaal Panindhavarai Thozhuvom
Amaidhiyin Arasaraai Namai Aatchi Seivaar
Aarppariththavarai Pugazhvom
Viyaththagu Aalosagar Endrum Vallamaiyaana Kadavul
Viyaththagu Aalosagar Endrum Vallamaiyaana Kadavul
Mudhalaai Mudivaai Moolaikkallaai Pirandhaar Nam Aandavar
Mudhalaai Mudivaai Moolaikkallaai Pirandhaar Nam Aandavar
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Oh Ho Merry Merry Christmas
Immaanuvelanaai Inmugam Kaatti Meetpar Pirandha Naal Idhuve
Iraivan Nammodu Endra Narseidhiyai Mannavar Muzhangum Nannaalum Idhuve
2.Vaazhvin Unavaai Theevanath Thottiyil Thavazhnthaar Pudhiya Manna Ivar
Vazhikaattum Vinmeenaai Ulagirku
Oliyaai
Udhiththaar
Vaarththai Manuvaanavar
Nallaayan Ivarae
Nam Paavangal Pokkum Semmari
Nallaayan Ivarae
Nam Paavangal Pokkum Semmari
Unmai Vaazhvaai Uyirppaai Uyiraai Pirandhaar Nam Mesia
Unmai Vaazhvaai Uyirppaai Uyiraai Pirandhaar Nam Mesia
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Oh Ho Merry Merry Christmas
Pallavi
Immaanuvelanaai Inmugam Kaatti Meetpar Pirandha Naal Idhuve
Iraivan Nammodu Endra Narseidhiyai Mannavar Muzhangum Nannaalum Idhuve
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Oh Ho Merry Merry Christmas
Oh Ho Merry Merry Christmas
Oh Ho Merry Merry Christmas
பாடல், பண் மற்றும் இசை இயக்கம் அருட்சகோதரி ஷோபனா SCC
Key Takeaways
- The article presents the Tamil Christmas song ‘Immaanuvelanaai Inmugam Kaatti Lyrics.’
- It features repetitive joyful phrases celebrating Christmas and the birth of the Savior.
- The lyrics highlight important themes like peace, hope, and divine presence.
- The song includes English translations for wider accessibility.
- The composition is attributed to Arutchelvar Shobana SCC.
Estimated reading time: 3 minutes

