Yesu Rajan Piranthar Tamil Christmas Song Lyrics, Written and Sung by Jary Immanuel & Vijila Selva – இயேசு பாலன் பிறந்தார்
இயேசு ராஜன் பிறந்திருக்காரு,
பாவம் போக்க உலகில் வந்தாரு,
இரட்சிப்பு எனக்கு தந்தாரு,
அவர் பிள்ளையாய் மாற்றிவிட்டாரு.
Chorus :-
கண்ணின் வயிற்றிலே,
மாட்டு தொழுவத்திலே,
இயேசு பாலன் பிறந்தார்
கண்ணின் வயிற்றிலே,
மாட்டு தொழுவத்திலே,
தேவ பாலன் பிறந்தார் (2)
சரணம்:-
1)ஆதியிலே வார்த்தையாக இருந்திருக்காரு,
வார்த்தையில மாம்சமாகி பிறந்திருக்காரு, (2)
ஏழ்மையின் ரூபமாய் அவதரித்தார்,
சமாதான பிரபு மண்ணில் வந்தாரு.. (2)
Chorus :-
கண்ணின் வயிற்றிலே,
மாட்டு தொழுவத்திலே,
இயேசு பாலன் பிறந்தார்
கண்ணின் வயிற்றிலே,
மாட்டு தொழுவத்திலே,
தேவ பாலன் பிறந்தார்
2) சாபமான சிலுவையை சுமக்க வந்தாரு,
ரத்தம் சிந்தி என்னை மீட்டுக் கொண்டார், (2)
நித்திய ஜீவன நமக்கு தந்தாரு,
ராஜாதி ராஜாவாய் மீண்டும் வருவாரு(2)
கண்ணின் வயிற்றிலே,
மாட்டு தொழுவத்திலே,
இயேசு பாலன் பிறந்தார்
கண்ணின் வயிற்றிலே,
மாட்டு தொழுவத்திலே,
தேவ பாலன் பிறந்தார்
இயேசு ராஜன் பிறந்தார்
தேவ பாலன் பிறந்தார் (2)
கண்ணின் வயிற்றிலே,
மாட்டு தொழுவத்திலே,
இயேசு பாலன் பிறந்தார்
கண்ணின் வயிற்றிலே,
மாட்டு தொழுவத்திலே,
தேவ பாலன் பிறந்தார்
Yesu Rajan Piranthar Song Lyrics, இயேசு பாலன் பிறந்தார் பாடல் வரிகள்
Yesu Rajan Piranthar Lyrics in English
Yesu Raajan Piranthirukkaaru,
Paavam Pokka Ulagil Vanthaaru,
Ratchippu Enakku Thanthaaru,
Avar Pillaiyaai Maatrivittaaru.
Chorus:-
Kanniyin Vayitrile,
Maattu Thozhuvaththile,
Yesu Balan Piranthaar
Kanniyin Vayitrile,
Maattu Thozhuvaththile,
Deva Balan Piranthaar (2)
Saranam:-
1) Aathiyile Vaarththaiyaaga Irunthirukkaaru,
Vaarththaiyila Maamsamaagi Piranthirukkaaru (2)
Ezhmaiyin Roopamaai Avathariththaar,
Samaadhaana Prabhu Mannil Vanthaaru (2)
Chorus:-
Kanniyin Vayitrile,
Maattu Thozhuvaththile,
Yesu Balan Piranthaar
Kanniyin Vayitrile,
Maattu Thozhuvaththile,
Deva Balan Piranthaar
2) Saabamaana Siluvaiyai Sumakka Vanthaaru,
Raththam Sinthi Ennai Meettukkondaar (2)
Niththiya Jeevan Namakku Thanthaaru,
Raajaathi Raajaavaai Meendum Varuvaaru (2)
Kanniyin Vayitrile,
Maattu Thozhuvaththile,
Yesu Balan Piranthaar
Kanniyin Vayitrile,
Maattu Thozhuvaththile,
Deva Balan Piranthaar
Yesu Raajan Piranthaar
Deva Balan Piranthaar (2)
Kanniyin Vayitrile,
Maattu Thozhuvaththile,
Yesu Balan Piranthaar
Kanniyin Vayitrile,
Maattu Thozhuvaththile,
Deva Balan Piranthaar
Key Takeaways
- The song ‘Yesu Rajan Piranthar’ celebrates the birth of Jesus Christ.
- It describes Jesus as a savior who came to redeem humanity from sin.
- The lyrics include a chorus that repeats the lines about Jesus’s birth.
- The song emphasizes themes of salvation, peace, and divine presence.
- The lyrics are available in both Tamil and English for broader accessibility.
Estimated reading time: 2 minutes

