Kotta Kotta Kulir Athu Tamil Chirstmas Dance Song Lyrics – கொட்டக் கொட்டக் குளிர் அது
கொட்டக் கொட்டக் குளிர் அது
கொட்டித் தீக்குது
கொட்டில் உள்ளே
ஆட்டுக் கூட்டம்
எட்டிப் பாக்குது
விட்டு விட்டு
வான ஒளி
தொட்டுப் போகுது
பட்டுப் பட்டுப்
பாலன் இயேசு
சத்தம் கேக்குது
வானத்து மீனுக்கு வாலு வந்தாச்சு
பூமியின் மீட்புக்கு ஆளு வந்தாச்சு
வானத்து மீனுக்கு வாலு வந்தாச்சு
பூமியின் மீட்புக்கு ஆளு வந்தாச்சு
1தேனில் ஒரு பாவம்
கருவானது
சாத்தானின் சூழ்ச்சியால்
உருவானது
ஏதேனில் ஒரு பாவம்
கருவானது
சாத்தானின் சூழ்ச்சியால்
உருவானது
ஏவாளின் ஏமாற்றம்
பலியானது
மானுடம் பாவத்தின்
வழியானது
ஏவாளின் ஏமாற்றம்
பலியானது
மானுடம் பாவத்தின்
வழியானது
பாவத்தைப் பாவத்தால்
வெல்ல முடியுமா
இருளாலே இருளைநாம்
கொல்ல முடியுமா
சாத்தானை வெல்லவே இயேசு வந்தாரு
கொண்டாடி மகிழ்வோம் இயேசு வந்தாரு
2ற்செய்தி உலகுக்கு
ஒளியானது
அன்பொன்றே உள்ளத்தின்
மொழியானது
நற்செய்தி உலகுக்கு
ஒளியானது
அன்பொன்றே உள்ளத்தின்
மொழியானது
பேரன்பின் கனியொன்று
மனுவானது
இவராலே மீட்பென்று
முடிவானது
பேரன்பின் கனியொன்று
மனுவானது
இவராலே மீட்பென்று
முடிவானது
அழுக்கோடு விண்ணுலகம்
செல்ல முடியுமா
தீயாலே தீயை நாம்
கொல்ல முடியுமா
சாத்தானை வெல்லவே இயேசு வந்தாரு
கொண்டாடி மகிழ்வோம் இயேசு வந்தாரு
சாத்தானை வெல்லவே இயேசு வந்தாரு
கொண்டாடி மகிழ்வோம் இயேசு வந்தாரு
Kotta Kotta Kulir Athu Song Lyrics, கொட்டக் கொட்டக் குளிர் அது பாடல் வரிகள்
Kotta Kotta Kulir Athu Lyrics in English
Kottak kottak kulir adhu
Kottith theekkudhu
Kottil ullae
Aattuk koottam
Ettip paakkudhu
Vittu vittu
Vaana oli
Thottup pogudhu
Pattup pattup
Baalan Yesu
Saththam kaekkudhu
Vaanaththu meenukku vaalu vandhaachchu
Boomiyin meetpukku aalu vandhaachchu
Vaanaththu meenukku vaalu vandhaachchu
Boomiyin meetpukku aalu vandhaachchu
1.Thaenil oru paavam
Karuvaanadhu
Saaththaanin soozhchiyaal
Uruvaanadhu
Aedhenil oru paavam
Karuvaanadhu
Saaththaanin soozhchiyaal
Uruvaanadhu
Aevaalin aemaatram
Baliyaanadhu
Maanudam paavaththin
Vazhiyaanadhu
Aevaalin aemaatram
Baliyaanadhu
Maanudam paavaththin
Vazhiyaanadhu
Paavaththaip paavaththaal
Vella mudiyumaa
Irulaalae irulai naam
Kolla mudiyumaa
Saaththaanai vellavae Yesu vandhaaru
Kondaadi magizhvom Yesu vandhaaru
2.Narseydhi ulagukku
Oliyaanadhu
Anbonrae ullaththin
Mozhiyaanadhu
Narseydhi ulagukku
Oliyaanadhu
Anbonrae ullaththin
Mozhiyaanadhu
Paeranbin kaniyonru
Manuvaanadhu
Ivaralae meetpendru
Mudivaanadhu
Paeranbin kaniyonru
Manuvaanadhu
Ivaralae meetpendru
Mudivaanadhu
Azhukkodu vinnulagam
Sella mudiyumaa
Theeyaalae theeyai naam
Kolla mudiyumaa
Saaththaanai vellavae Yesu vandhaaru
Kondaadi magizhvom Yesu vandhaaru
Saaththaanai vellavae Yesu vandhaaru
Kondaadi magizhvom Yesu vandhaaru
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas dance song ‘Kotta Kotta Kulir Athu’ – கொட்டக் கொட்டக் குளிர் அது.
- The lyrics highlight themes of celebration and redemption through Jesus.
- The song reflects on both spiritual and moral struggles, emphasizing love and salvation.
- The article provides both Tamil and English versions of the lyrics for accessibility.
Estimated reading time: 2 minutes

