Aanantha Santhosham Lyrics – ஆனந்த சந்தோஷம்

Faith Score0
Faith Score0

Aanantha Santhosham Tamil Christmas Song Lyrics, written and Sung by Revd J. Jose Dobin  & J. Harshini – ஆனந்த சந்தோஷம்

ஆனந்த சந்தோஷம் அனைவருக்கும் தந்திடவே
ஆண்டவர் இயேசு பிறந்தார்
அகிலமெங்கும் கொண்டாட அகமகிழ்ந்து பண்பாட
ஆண்டவர் இயேசு பிறந்தார்
அன்பின் ரூபி அவனியில் வந்தார்

விண்ணின் வேந்தனே விந்தையாகவே
விண்ணை விட்டு மண்ணில் வந்தாரே
பாவம் போக்கவே பாலனாகவே
பாரில் இயேசு வந்துதித்தாரே

1.சாஸ்திரிகளும் பெத்தலகேம் ஊரில் வந்து
சர்வ வல்லவர் இயேசுவை கண்டு மகிழ்ந்தனர்-2
பொன்னும் வெள்ளைப்போளமும் தூபவர்க்கம் யாவுமே
பாலனுக்கு படைத்துப் பணிந்தனர் -2 – விண்ணின் வேந்தனே

2.இம்மானுவேலாய் நம்மோடு வாசம் பண்ணவும்
இரட்சகரேசு பாவமெல்லாம் போக்கவும் வந்தார்-2
தூதர்சேனை வாழ்த்திட ஆயர்க்கூட்டம் மகிழ்ந்திட
தூயர் நேயமாக பிறந்தார் -2 – விண்ணின் வேந்தனே

Aanantha Santhosham Song Lyrics, ஆனந்த சந்தோஷம் பாடல் வரிகள்

Aanantha Santhosham Lyrics in English

Aandavar Yesu Piranthaar
Agilamengum Kondaada Agamagizhndhu Panpaada
Aandavar Yesu Piranthaar
Anbin Roobai Avaniyil Vandhaar

Vinnin Vendhanae Vindhaiyaagavae
Vinnai Vittu Mannil Vandhaarae
Paavam Pokkavae Paalanaagavae
Paaril Yesu Vandhudhiththaarae

1. Saasthirigalum Beththalagaem Ooril Vandhu
Sarva Vallavar Yesuvai Kandu Magizhndhanar – 2
Ponnum Vellai Polamum Thoobavarkkam Yaavumae
Paalanukku Padaiththu Panindhanar – 2 – Vinnin Vendhanae

2. Immaanuvelaai Nammodu Vaasam Pannavum
Iratchagar Yesu Paavangalellaam Pokkavum Vandhaar – 2
Thoothar Senai Vaazhththida Aayarkkoottam Magizhndhida
Thooyar Naeyamaaga Piranthaar – 2 – Vinnin Vendhanae

Key Takeaways

  • Aanantha Santhosham Tamil Christmas Song Lyrics celebrate the birth of Jesus.
  • The song emphasizes joy and celebration across the world.
  • Key themes include divine presence and the fulfillment of prophecy.
  • The lyrics express happiness shared by shepherds and wise men.
  • Aanantha Santhosham Lyrics are available in both Tamil and English.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo