Vinnum Mannum Sernthu Tamil Christmas Song Lyrics, Written and Sung by Evg. Rajadurai – விண்ணும் மண்ணும்
ச ச நிச நிச நிச நிச நிச
கரி சநி ரிச நித பத நி சரி
ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப
சதநி சநிதப மபகத ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப
விண்ணும் மண்ணும்
சேர்ந்து வாழ்த்தும்
இயேசுவின் சிறப்பு அது
இனிதான பிறப்பு
விண்ணும் மண்ணும்
சேர்ந்து வாழ்த்தும்
இயேசுவின் சிறப்பு அது
இனிதான பிறப்பு
வான் வெள்ளி கூட்டம்
கூடி பேசுறாங்க அவங்க
வான் வெள்ளி கூட்டம்
கூடி பேசுறாங்க அவங்க
மன்னன் பிறப்பை பேசுறாங்க
வானம் கூட கூடிக் கொண்டது
சேர்ந்து போவோம் சோர்வி ல்லாமல்
விண்ணும் மண்ணும்
சேர்ந்து வாழ்த்தும்
இயேசுவின் சிறப்பு அது
இனிதான பிறப்பு
மானிடர் மகிழ நட்சத்திரம்
கூடினோர் மகிழ மத்தாப்பு
மானிடர் மகிழ நட்சத்திரம்
கூடினோர் மகிழ மத்தாப்பு
வீட்டிலோர் சின்ன குடில்
சிறகடிக்கும் சின்ன பாட்டு
இயேசு பிறப்பார் எங்க வீட்டுல
விண்ணும் மண்ணும்
சேர்ந்து வாழ்த்தும்
இயேசுவின் சிறப்பு அது
இனிதான பிறப்பு
எங்கும் புகழ் பெற்ற ராஜன்
ஏழை கோலம் தரித்திட்டார்
எங்கும் புகழ் பெற்ற ராஜன்
ஏழை கோலம் தரித்திட்டார்
அடிமை வாழ்வை அகற்றிடவே
பூவில் வந்து பிறந்திட்டார்
புனிதர் பூவுலகை ஆளவந்தார்
விண்ணும் மண்ணும்
சேர்ந்து வாழ்த்தும்
இயேசுவின் சிறப்பு அது
இனிதான பிறப்பு
ச ச நிச நிச நிச நிச நிச
கரி சநி ரிச நித பத நி சரி
ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப
சதநி சநிதப மபகத ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப
விண்ணும் மண்ணும்
சேர்ந்து வாழ்த்தும்
இயேசுவின் சிறப்பு அது
இனிதான பிறப்பு..
Vinnum Mannum Sernthu Song Lyrics, விண்ணும் மண்ணும் பாடல் வரிகள்
Vinnum Mannum Sernthu Lyrics in English
Vinnum Mannum
Sernthu Vaazhththum
Yesuvin Sirappu Athu
Inithaana Pirappu
Vinnum Mannum
Sernthu Vaazhththum
Yesuvin Sirappu Athu
Inithaana Pirappu
Vaan Velli Koottam
Koodi Paesuraanga Avanga
Vaan Velli Koottam
Koodi Paesuraanga Avanga
Mannan Pirappai Paesuraanga
Vaanam Kooda Koodi Kondathu
Sernthu Povom Sorvillamal
Vinnum Mannum
Sernthu Vaazhththum
Yesuvin Sirappu Athu
Inithaana Pirappu
Maanidar Magizha Natchaththiram
Koodinor Magizha Maththaappu
Maanidar Magizha Natchaththiram
Koodinor Magizha Maththaappu
Veettil Oru Chinna Kudil
Siragadikkum Chinna Paattu
Yesu Pirappaar Enga Veettilae
Vinnum Mannum
Sernthu Vaazhththum
Yesuvin Sirappu Athu
Inithaana Pirappu
Engum Pugazh Petra Raajan
Aezhai Kolam Thariththittaar
Engum Pugazh Petra Raajan
Aezhai Kolam Thariththittaar
Adimai Vaazhvai Agatrridavae
Poovil Vanthu Piranthittaar
Punithar Poovulagil Aala Vanthaar
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christmas song ‘Vinnum Mannum Sernthu’ by Evg. Rajadurai.
- The song emphasizes the joyous theme of Jesus’s birth and the unity of heaven and earth.
- Repeated phrases highlight the significance of Jesus and the celebrations surrounding his nativity.
- The lyrics include both Tamil and English translations for better accessibility.
- Overall, ‘Vinnum Mannum Sernthu Lyrics – விண்ணும் மண்ணும்’ celebrates a spiritual message of joy and togetherness.
Estimated reading time: 3 minutes

