Piranthuvitarae Tamil Christmas Song Lyrics, Written and Sung by Pas. Rajendra Kumar K. N & Mrs. Leelima Esther Edelbert – பிறந்துவிட்டாரே
இயேசு ராஜன் பிறந்துவிட்டாரே
இந்த மண்ணின் மனிதனாய்
ஏழைக் கோலம் கொண்டவராக
இந்தப் பூவில் தோன்றினார்.-2
1.வானம் பூமி படைத்தவர்
வார்த்தையாக இருந்தவர்-2
விண்ணைத் துறந்து மண்ணில் வந்தார்
பாவ உலகை மீட்டிடவே.-2
2.உன்னதத்தில் தேவ மகிமையும்
பூமியிலே சமாதானமும்-2
மனிதர் மேல் தேவப் பிரியமும்
தோன்றிடவே தேவன் பிறந்திட்டார்.-2
3.அதிசயமான தேவனே
ஆலோசனையின் கர்த்தரே-2
வல்லமை தேவன் நித்திய பிதா
சமாதான பிரபு தோன்றினார்.-2
Piranthuvitarae Song Lyrics, பிறந்துவிட்டாரே பாடல் வரிகள்
Piranthuvitarae Lyrics in English
Yesu Raajan piranthuvittaarae
Indha mannin manidhanaai
Yaezhai kolam kondavaraaga
Indha poovil thondrinaar – 2
1. Vaanam boomiyai padaiththavar
Vaarththaiyaaga irundhavar – 2
Vinnai thurandhu mannil vandhaar
Paava ulagait meettidavae – 2
2. Unnadhaththil Deva magimaiyum
Boomiyilae samaadhaanamum – 2
Manidhar mael Deva priyamum
Thondridavae Devan pirandhittaar – 2
3. Adhisayamaana Devanae
Aalosanaiyin Karththarae – 2
Vallamai Devan Niththiya Pidhaa
Samaadhaana Prabhu thondrinaar – 2
Key Takeaways
- The article features the lyrics for the Tamil Christmas song ‘Piranthuvitarae’ written and sung by Pas. Rajendra Kumar K. N & Mrs. Leelima Esther Edelbert.
- It includes verses celebrating the birth of Jesus, highlighting his divine nature and purpose on Earth.
- The English translation of the lyrics is also provided, making it accessible for a wider audience.
Estimated reading time: 2 minutes

