Unnathathin Devan Lyrics – உன்னதத்தின் தேவன்

Faith Score0
Faith Score0

Unnathathin Devan Tamil Christmas Song Lyrics, Written and Sung by Philip Varghese V & Jeevan Jojy – உன்னதத்தின் தேவன்

உன்னதத்தின் தேவன் இம்மண்ணுலகின் ராஜன்
ஜெனித்தாரே ஜெனித்தாரே
ஆஹா உன்னதத்தின் தேவன் இம்மண்ணுலகின் ராஜன்
ஜெனித்தாரே ஜெனித்தாரே
விண்ணகம் வியந்து போற்றுதே
மண்ணகம் மகிழ்ந்து வாழ்த்துதே
வார்த்தை மாம்சமாகி நம்மிலே வசித்ததே – உன்னதத்தின்

1.பாவங்கள் நிறைந்த உலகிலே பரிசுத்த ரட்சகராய்
இந்த பாாரினில் வந்து பிறந்தாரே
பரமனின் புத்திரனாய்
பரிசுத்த கன்னிமடியிலே
தவழ்ந்தாரே சின்ன குடிலிலே (2)
என் யேசு என் ராஜன்
என் யேசு ராஜன் தேடிவந்தார் – – உன்னதத்தின்

2.வானிலே துந்தர் பாடினர்
மகிமையின் கீதங்கள்
இந்த மண்ணிலே மாந்தர் பாடினர்
மகிழ்ச்சியின் கீதங்கள்
பரிசுத்த கன்னிமடியிலே
தவழ்ந்தாரே சின்ன குடிலிலே (2)
என் யேசு என் ராஜன்
என் யேசு ராஜன் தேடிவந்தார் – – உன்னதத்தின்

Unnathathin Devan Song Lyrics, உன்னதத்தின் தேவன் பாடல் வரிகள்

Unnathathin Devan Lyrics in English

Unnathathin Devan Immannulagin Raajan
Jenithaare Jenithaare

Aahaa Unnathathin Devan Immannulagin Raajan
Jenithaare Jenithaare

Vinnagam Viyandhu Potruthe
Mannagam Magizhndhu Vaazhthuthe
Vaarthai Maamsamaagi Nammile Vasithathe – Unnathathin

1.Paavangal Niraindha Ulagile Parisuththa Ratchagaraai
Indha Paarinil Vandhu Pirandhaare
Paramanin Puththiranaai

Parisuththa Kannimadiyile
Thavazhndhaare Chinna Kudilile (2)

En Yesu En Raajan
En Yesu Raajan Thedi Vandhaar – Unnathathin

2.Vaanile Thoodhar Paadinar
Magimaiyin Geethangal
Indha Mannile Maanthar Paadinar
Magizhchiyin Geethangal

Parisuththa Kannimadiyile
Thavazhndhaare Chinna Kudilile (2)

En Yesu En Raajan
En Yesu Raajan Thedi Vandhaar – Unnathathin

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘Unnathathin Devan’ written and sung by Philip Varghese V & Jeevan Jojy.
  • It highlights the themes of the song, including the birth of Jesus and the joy of His presence in the world.
  • The lyrics provide both Tamil text and an English transliteration for wider accessibility.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo