Vin Thoothar Pannisaithar Lyrics – விண் தூதர் பண்ணிசைத்தார்

Faith Score0
Faith Score0

Vin Thoothar Pannisaithar Tamil Christmas Song Lyrics – விண் தூதர் பண்ணிசைத்தார்

விண் தூதர் பண்ணிசைத்தார்
மண்மாந்தர் மகிழ்ந்திட்டார்
இறைவன் மனுவானார்
இயேசு பிறந்திட்டார் -2

மா…மகிமையே
உன்னத தேவனுக்கே
பூவில் அமைதியே
மாந்தர்க்கு நல்லுறவே -2

அல்லேலுயா அல்லேலுயா
பண்பாடி பாடி வாழ்த்திடுவோம் – 2

1. ஆயர்கள் விரைந்தனர் பெத்தலை பாலனிடம் -2
பாலனைக் கண்டனர்
வணங்கி தொழுதனர் -2
மா மகிமையே

2. விண்மீன் காட்சியை ஞானியர் கண்டனர் -2
பாலனைக் கண்டனர்
காணிக்கைப் படைத்தனர் -2
மா மகிமையே

Vin Thoothar Pannisaithar Song Lyrics, விண் தூதர் பண்ணிசைத்தார் பாடல் வரிகள்

Vin Thoothar Pannisaithar Lyrics in English

Vin Thoothar Pannisaithar
Man Maanthar Magilnthittar
Iraivan Manuvanaar
Yesu Piranthittar -2

Maa Magimaiyae
Unantha Devanukkae
Poovil Amaithiyae
Maantharkku Nalluravae -2

Alleluya Alleluya
Panpaadi Paadi Vaalthiduvom -2

1.Aayargal Viranthanar Bethalai paalanidam -2
Palanai Kandanar
Vanangi Tholuthanar -2
Maa Magimaiyae

2.Vinmeen Kaatchiyai Gnaniyar Kandanar -2
Palanai Kandanar
Kaanikkai padaithanar -2
Maa Magimaiyae

Key Takeaways

  • The article presents the Tamil Christmas song lyrics for ‘Vin Thoothar Pannisaithar’ – விண் தூதர் பண்ணிசைத்தார்.
  • It includes both Tamil and English versions of the song’s lyrics.
  • The song emphasizes themes of divine celebration, joy, and reverence for Jesus’ birth.
  • Additionally, the article features links to related Tamil Christian songs for further listening.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo