Antha Malai Katrinil Geetham Tamil Christmas Song Lyrics and Written by Prof . Gift Jeyakumar – அந்த மாலை காற்றினில் கீதம்
அந்த மாலை காற்றினில் கீதம்
அது தூதர்கள் பாடிடும் கீதம்
அதைக் கேட்டு மகிழ்ந்திட நாமும்
அந்த விண்வெளி நோக்கியே செல்வோம் -2
1. அந்த தூதனை பார்த்து விட்டாயோ
ஒளி ஜோதியை நோக்கி நின்றாயோ – ஆஹா
அந்த தூதனை பார்த்து விட்டாயோ
ஒளி ஜோதியை நோக்கி நின்றாயோ
எங்கள் மானிட லோகத்தை கண்டு
ஒரு புன்னகை வீசி நின்றாயோ – அந்த மாலை
2. பொன் மாளிகை உனக்கு இங்கு இல்லையோ
பசும் புல்லனை தான் பஞ்சு மெத்தையோ – ஆஹா
பொன் மாளிகை உனக்கு இங்கு இல்லையோ
பசும் புல்லனை தான் பஞ்சு மெத்தையோ
அந்த பாலகனின் புன்னகை கண்டு
மன மாளிகை யார் தரவில்லையோ – அந்த மாலை
3. விண்ணில் தாரகை தோன்றிடும் நேரம்
மண்ணில் மாடடை குடில் தன்னில் ஓரம் – ஆஹா
விண்ணில் தாரகை தோன்றிடும் நேரம்
மண்ணில் மாடடை குடில் தன்னில் ஓரம்
எங்கள் மன்னவன் உதித்திடும் காட்சி
மந்தை ஆயர்கள் இதற்கு ஒரு சாட்சி -அந்த மாலை
Antha Malai Katrinil Geetham Song Lyrics, அந்த மாலை காற்றினில் கீதம் பாடல் வரிகள்
Antha Malai Katrinil Geetham Lyrics in English
Antha Malai Katrinil Geetham
Athu Thoothargal Paadidm Geetham
Athai Keattu Magilnthida Naamum
Antha Vinveli Nokkiyae Selvom -2
1.Antha Thoothanai Paarthu Vittayo
Oli Jothiyai Nokki Nintrayo – Aaha (2)
Engal Maanida Logathai Kandu
Oru punnagai Veesi Nintrayo – Antha Maalai
2.Pon Maaligai Unakku Ingu Illaiyo
Pasum Pullanai Thaan panju Meththaiyo – Aaha (2)
Antha Palaganin Punnagai Kandu
Mana Maaligai Yaar Tharavillaiyo – Antha Maalai
3.Vinnil Thaaragai Thontridum Neram
Mannil Maadadai Kudil Thannil Ooram – Aaha(2)
Engal Mannavan Uthtithidum Kaatchi
Manthai Aayargal Itharkku Oru Saatchi – Antha Maalai
Another Version:
அந்த மாலை காற்றினில் ஈரம்
அதில் தூதர்கள் பாடிய கீதம்
அதை கேட்டு மகிழ்ந்திட நாமும்
அந்த முன்னணை நோக்கியே செல்வோம்
1.பொன் மாளிகை உனக்கிங்கு இல்லையோ
பசும் புல்லணைதான் பஞ்சு மெத்தையோ
அந்த பாலனின் புன்னகை கண்டு
மாட மாளிகை யார் தரவில்லையோ
2. நல்ல செய்தி தூதர் கூற கேட்டனர்
ஆயர் பாலனை தொழுவத்தில் கண்டனர்
இந்த உலகினை இரட்சிக்க வந்தவர்
என கர்த்தரை போற்றியே வணங்கினர்
Antha Maalai Kattrinil Eeram
Athil Thoothargal Paadiya Geetham
Athai Kettu Magilnthida Naamum
Antha Munnanai Nokkiyae Selvom
1.Pon Maaligai Unakkingu Illaiyo
Pasum Pullanaithaan Panju Meththaiyo
Antha Palanin Punnagai Kandu
Madal maaligai Yaar Tharavillaiyo
2.Nalla Seithi Thoothar Koora Kettanar
Aayar Palanai Tholuvaththil Kandanar
Intha Ulaginai Ratchikka Vanthavar
Ena Kartharai Pottriyae Vananginar
Key Takeaways
- Antha Malai Katrinil Geetham Lyrics is a Tamil Christmas song written by Prof. Gift Jeyakumar.
- The song features themes of joy, heavenly messages, and hope, embedded in its verses.
- It includes both the original Tamil lyrics and their English transliteration for accessibility.
- The song’s structure consists of multiple verses, emphasizing the beauty of the scene and the joy of anticipation.
Estimated reading time: 3 minutes

