Nenachu Nenachu Lyrics – நெனச்சு நெனச்சு

kirubavathi
Faith Score0
Faith Score0

Nenachu Nenachu Tamil Christmas Song Lyrics, Written and Sung by Rev. Dr.S Rajendran & Dr.Kirubavathi Daniel – நெனச்சு நெனச்சு

தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன
தன்னனனானா

நெனச்சு நெனச்சு என் மனசு மகிழுது
என் மனசு மகிழுது
நெகிழுது
சின்ன பிள்ளையா இங்க வந்து பொறந்ததால
உங்க அன்பு வெளங்குது வெளங்குது

ஐய்யனே இயேசையா உங்க வல்லமை பெருசு ஐயா
தெய்வமே இயேசையா உங்க அன்பு ரொம்ப பெருசு ஐயா

1) தந்தானே தனைத்தானே
என் மனசு பாடுதையா
எனக்குள்ள ராசாவா பொறந்திடுங்க
இயேசையா
எள்ளுக்குள்ள
எண்ணெய் போல நெறஞ்சிடுங்க
இயேசையா

ஐய்யனே இயேசையா உங்க வல்லமை பெருசு ஐயா
தெய்வமே இயேசையா உங்க அன்பு ரொம்ப பெருசு ஐயா

தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன
தன்னனனானா

2)சின்ன பிள்ளை போல
நான் புது ஆளா பொறக்கணுமே
என் நஞ்சு மனச
உங்க பிஞ்சு மனசா
மாத்திடுங்க
இயேசையா
என் மனச உங்க அரசா ஆக்கிடுங்க
இயேசையா

ஐய்யனே இயேசையா உங்க வல்லமை பெருசு ஐயா
தெய்வமே இயேசையா உங்க அன்பு ரொம்ப பெருசு ஐயா

நெனச்சு நெனச்சு
நெனச்சு நெனச்சு

நெனச்சு நெனச்சு
என் மனசு மகிழுது நெனச்சு நெனச்சு
என் மனசு மகிழுது

Nenachu Nenachu Song Lyrics, நெனச்சு நெனச்சு பாடல் வரிகள்

Nenachu Nenachu Lyrics in English

Thanthan Thanthana
Thannanaa

Nenachu Nenachu En Manasu Magiluthu
En Manasu Magiluthu
Negiluthu
Chinna Pillaiya Inga Vanthu Poranthathala
Unga Anbu Velanguthu Velanguthu

Aiyanae Yesaiya Unga Vallamai Perusu Aiya
Deivamae Yesaiya Unga Anbu Romba Perusu Aiya

1.Thanthanae Thanithanae
En Manasu Paaduthaiya
Enakkulla Rasava Poranthidunga
Yesaiya
Ellukulla
Ennei Pola Neranjidunga
Yesaiya – Aiyanae Yesaiya

2.Chinna Pillai pola
Naan Puthu Aala Porakkanumae
En Nanju Manasa
Unga Pinju Manasa
Maathidunga
Yesaiya
En Manasa Unga Arasa Aakkidunga
Yesaiya – Aiyanae Yesaiya

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christmas song ‘Nenachu Nenachu’, written and sung by Rev. Dr. S Rajendran and Dr. Kirubavathi Daniel.
  • It features themes of joy, love, and devotion to Jesus throughout the verses.
  • The lyrics appear in both Tamil and English, highlighting the song’s accessibility to diverse audiences.
  • Additionally, the article includes links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo