- All
- Deals
- Coupons
- Sales
- Expired
பரம குயவனே என்னை வனையுமேஉம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமேகளிமண்ணான என்னை வனைந்திடுமே
1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்துமனிதனை உருவாக்கினீர் (2)எந்தனையும் தொட்டு உம் சாயலாக ...
Lyrics:வெளிச்சமும் மகிழ்ச்சியும்களிப்பும் கனமும்சபையினில் உண்டாயிருக்கும்புகழ்ச்சியும் துதியும்புகழும் பெருமையும்உமக்கே என்றும் இருக்கும் - தேவாஉமக்கே என்றும் இருக்கும்
1. என் இருளை ஒளியாக ...
Lyrics
இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2)பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் ...
1. இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப் பொழுதும் தூங்காமல்கண்மணி போல் என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் பாடுவேன் (2)
அஞ்சிடேன் அஞ்சிடேன்என் இயேசு என்னோடிருப்பதால்
2. மரணப் பள்ளத்தாக்கில்நான் நடந்த ...
1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;நேச மா மரியா மக்தலேனாநேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்'.தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-தேவர் வந்து நமக்குட் புகுந்தேநாச ...
1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் ...
அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே!
மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் ...
எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன்
சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் ...
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க ...
கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ
எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே
சிலுவை தன் ...
பல்லவி
தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே, கவி - பாடிப்பாடி.
அனுபல்லவி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- தந்தானைத்
சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்மெய்யாகக் ...
Show next