- All
- Deals
- Coupons
- Sales
- Expired
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்நன்றியோடு தினம் போற்றிடும்
என் தகப்பனே உம் தயவினால்தாங்கினீர் என் வாழ்வினைஇதயம் நிறைந்த ஆராதனைஎன் இயேசுவே உமக்குத்தான்
சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்கன்மலை மேல் என்னை ...
அழகாய் திரள் திரளாய்வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்அன்பர் இயேசுவின் முகம் கண்டுஆனந்திப்போம் அந்நாளினிலேமகிமையின் நாளது மகிமையின் நாளதுமகிமையின் நாளது
1. இயேசுவின் இரத்தத்தினாலேமாபெரும் மீட்பை ...
எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார்
எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
1. அதிகார ...
உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2
கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2
முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே
1.சூழ்ந்து ...
உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2)
என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2)
வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்தள்ளாடிட விடமாட்டீர்(2)எந்தன் ...
அக்கினியில் நடந்து வந்தோம்ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பாதண்ணீரைக் கடந்து வந்தோம்நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பாஉங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா
எங்கள் தேவன் நீர்எங்கள் ராஜா நீர்நாங்கள் ...
துதிப்பேன் துதிப்பேன்உம்மையே துதிப்பேன்நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2
1.இன்பமானாலும் துன்பமானாலும்கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2
வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்வல்ல தேவனே உம்மை ...
நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன்
1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட ...
இயேசையா எந்தன் இயேசையாஎன் இதயமெல்லாம் உம்மை தேடுதையாஆசையாய் இன்னும் ஆசையாய்என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா
1.சின்னஞ்சிறு வயதினிலேஎன்னை நீர் தெரிந்தெடுத்தீர்சிதைந்த என் வாழ்வை ...
1. இதுவரை உதவின எபிநேசரேஇனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2நன்றியுடன் பாடிடுவோம்வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2
தலைமுறை தலைமுறையாய்எங்கள் அடைக்கலமானீரைய்யாமுற்பிதாக்கள் ஆராதித்தஎங்கள் பரிசுத்த தெய்வம் ...
1. பரதேசியாக நாம் வாழும் உலகில்சொந்தமென்று ஒன்றும் இல்லையேநிலையானதொன்றும் இப்பூவில் இல்லைஅந்நியராய் செல்வோம்
கூடாரவாசிகள் நாம் - இங்கே கூடாரவாசிகள் நாம்நித்திய நகரம் நோக்கியே செல்லும்நித்தியவாசிகள் ...
1.மண்ணான மனிதன் என்னைகண்ணோக்கி பார்த்தீரய்யா-2துதிப்பேன் உம்மை புகழ்வேன்என் ஆயுள் நாளெல்லாம்-2
ஸ்தோத்திரம் இயேசுவே - உம்மைபாடுவேன் என்றுமே-2
2.காலை தோறும் புதுக்கிருபைநாள்தோறும் தந்தீரய்யா-2என்னையும் ...
1.அழிந்து போகாமல் காத்தீரைய்யாகுழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)அழிவில்லா உம் வார்த்தைகளால்வழி திறந்தீர் நன்றி ஐயா (2)
தெய்வமே இயேசுவேஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2)
2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்ஜீவ ...
எல்லையில்லாத உம் அன்பால்என் மனம் கொள்ளை கொண்டவரே
மகாராஜாவே என் இயேசைய்யாஎன்னை ஆளும் மன்னவரேஎன் ஆசை நாயகரே
மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்என்னை வெறுக்கவில்லைநெரிந்து போன என் வாழ்வைமுறிந்திட ...
பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவைபாரெங்கும் சொல்லிட புறப்படுபாழான ஸ்தலங்கள் யாவையும்ராஜாவின் அரண்மனையாக்கிடு! - (2)எழும்பிடு வாலிபனே!எழும்பிடு கன்னிகையே! - (2)தேசத்தை கலக்கிடும் காலமிதுஅக்கினியாய் ...
ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யாஎங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா - 2வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் - 2பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் ...
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை-2புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லைநிலையான வாழ்வு இங்கே இல்லை-2
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் ...
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்வெட்கப்பட்டுப் போவதில்லைஉமது திருநாமம் அறிந்தவர்கள்கைவிடப்படுவதில்லை-2
நம்பினோரை நீர் மறப்பதில்லை - உம்மைதேடி வந்தோரை வெறுப்பதில்லை-2-உமது முகம்
1.உடைந்த பாத்திரம் ...
என் நேசர் நீர்தானையாநேசிக்கிறேன் உம்மைத்தானையா (2)
எனது ஆன்மா உம்மை நினைத்துஎந்நாளும் ஏங்குதையா (2)எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) - என் நேசர்
உம் ...
கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ
தேசத்தை காத்திடும் காவல்காரன் நீதூங்கிப்போனதேனோதளர்ந்து போனதேனோஎழும்பிடு எழும்பிடுஉன் வல்லமையை தரித்திடுஅயராமல் ஜெபித்திடுகண்ணுறங்காமல் காத்திரு
எருசலேமின் ...
எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே
எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையாஉமை விட்டு எங்கோ நான் ...
நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்நன்றி சொல்லி பாடிடுவேன்கலக்கமில்லை கவலையில்லைகளிகூர்ந்து பாடிடுவேன்-2
யெகோவயீரேஎன் வாழ்வின் துணையானார்எல்லாமே பார்த்துக் கொள்வார்-2
சகலத்தையும் செய்திடுவார்அதினதின் ...
அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்கண்ணின் மணி போல் காத்திடுவார்-2
கவலைகள் இல்லை கலக்கமும் இல்லைகர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லை-அழைத்த
1.அழைத்தவர் உண்மையுள்ளவர்இளைப்பாறுதல் ...
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையய்யாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன் (2)
ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே (2)
1.உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரய்யா ...
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோஎன் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோஉலக நேசங்கள் ஈடாகுமோ lஎன் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ-2
1 அன்பின் அக்கினி பற்றியெரியுதேஉள்ளமெல்லாமே (உம்மை) நாடித் தேடுதே-2தண்ணீர்கள் ...
Show next