இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer Tamil Christian song lyrics, Written tune and sung by Bro R.Reegan Gomez
1. இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்
கோடி நன்றியையா
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
2. அனுதினம் என்னை ஆதரித்தீர்
கோடி நன்றியையா
அதிசயமாய் என்னை நடத்திவந்தீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
3. கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர்
கோடி நன்றியையா
கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
4. சீக்கிரம் வருவேன் என்றவரே
கோடி நன்றியையா
சீயோனில் சேர்த்திட வருபவரே
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் lyrics, Immatum Ennai Nadathi Vantheer lyrics, Tamil songs
Immatum Ennai Nadathi Vantheer song lyrics in english
1.Immatum Ennai Nadathi Vantheer
Koadi Nantri Aiya
Inimealum Ennai Nadathiduveer
Koadi Nantru Aiya
En Jeevanulla Naatkalellaam
yesuvae Ummai Aarathippean
2.Anudhinam Ennai Aatharitheer
Koadi Nantri Aiya
Athisaymaai Ennai Nadathivantheer
Koadi Nantri Aiya
En Jeevanulla Naatkalellaam
yesuvae Ummai Aarathippean
3.Kanmanipoal Ennai Kaathukondeer
Koadi Nantri Aiya
Kalukinai Poal Ennai Sumanthuvantheer
Koadi Nantri Aiya
En Jeevanulla Naatkalellaam
yesuvae Ummai Aarathippean
4.Seekkiram Varuvean Entravarae
Koadi Nantri Aiya
Seeyonil Searththida Varubavarae
Koadi Nantri Aiya
En Jeevanulla Naatkalellaam
yesuvae Ummai Aarathippean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer’ by Bro R.Reegan Gomez.
- It includes the full lyrics in Tamil and their English transliteration.
- The song expresses gratitude and worship to Jesus for guidance and support throughout life.
- Additionally, the article provides links to related Tamil Christian songs for further exploration.

