Aayul Muzhuvadhum Thaangiduvaar Lyrics – ஆயுள் முழுவதும் தாங்கிடுவார்

Faith Score0
Faith Score0

Aayul Muzhuvadhum Thaangiduvaar Tamil Christian Song Lyrics, Written and Sung by Indira Parthiban & Keerthishree – ஆயுள் முழுவதும் தாங்கிடுவார்

இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
ஆயுள் முழுவதும் தாங்கிடுவார்
ஆயுள் முழுவதும் தாங்கிடுவார் (4)

மனதின் யோசனை தடுமாறலாம்
மாய உலகின் பின் செல்லலாம் (2)
அழைத்த தேவன் அறிந்திடுவார்
அறியாத வழியிலே நடத்திடுவார் -(2) நம்மை
ஆயுள் முழுவதும் தாங்கிடுவார்
ஆயுள் முழுவதும் தாங்கிடுவார் (4)

வேதனை வலிகள் தொடர்ந்தாலும்
பாதை பயணங்கள் மாறினாலும் (2)
அவரின் சித்தமே நடத்திடுவார்
சஞ்சலம் நீக்கி சந்தோஷிப்பார் (2)
ஆயுள் முழுவதும் தாங்கிடுவார்
ஆயுள் முழுவதும் தாங்கிடுவார் (4)

Aayul Muzhuvadhum Thaangiduvaar Song Lyrics, ஆயுள் முழுவதும் தாங்கிடுவார் பாடல் வரிகள்

Aayul Muzhuvadhum Thaangiduvaar Lyrics in English

Immattum Kaivida Devan
Iniyum Kaivida Mattaar Kaividavae Mattaar -2
Aayul Muzhuvadhum Thaangiduvaar
Aayul Muzhuvadhum Thaangiduvaar -4

Manathin Yosanai Thadumaaralaam
Maaya Ulagin Pin Sellalaam -2
Alaitha Devan Arinthiduvaar
Ariyatha Vazhiyilae Nadathiduvaar -2- Nammai
Aayul Muzhuvadhum Thaangiduvaar
Aayul Muzhuvadhum Thaangiduvaar -4

Vedhanai Vaigal Thodarnthalum
Paathai Payanangal maarinaalum -2
Avarin Siththamae Nadathiduvaar
Sanjalam Neekki Santhosippaar -2
Aayul Muzhuvadhum Thaangiduvaar
Aayul Muzhuvadhum Thaangiduvaar -4

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Aayul Muzhuvadhum Thaangiduvaar’ written and sung by Indira Parthiban and Keerthishree.
  • It emphasizes God’s unwavering support and guidance throughout life, portraying themes of faith and reassurance.
  • The lyrics are presented in both Tamil and English for broader accessibility.
  • Additionally, the article features links to other Tamil Christian songs on the website.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo