Uyarthugirom Ummaye Tamil Christian Song Lyrics, Written and Sung by Sushil Joseph – உயர்த்துகிறோம் உம்மையே
பல்லவி
உயர்த்துகிறோம் உம்மையே
தாழ்த்துகிறோம் எங்களையே
வணங்குகிறோம் விண் சிங்கமே
போற்றுகிறோம் ஆட்டுக்குட்டியானவரே!
சரணம் 1
அக்கினியில் நாம் நடக்கும்போது சேதம் இல்லையே
ஆறுகள் நாம் கடக்கும்போது புரளுவதில்லையே
ஆழியில் நம்மை எறிந்தபோதும் மூழ்குவதில்லையே
ஆண்டவர் இயேசு நம் பட்சம் நாம்
அசைக்கப்படவில்லையே!
பல்லவி
உயர்த்துகிறோம் உம்மையே
தாழ்த்துகிறோம் எங்களையே
வணங்குகிறோம் விண் சிங்கமே
போற்றுகிறோம் ஆட்டுக்குட்டியானவரே!
சரணம் 2
காரிருள் நம்மைச் சூழ்ந்தபோதும் கலங்கவில்லையே
குழியில் நம்மைத் தள்ளினபோதும் கதறவில்லையே
குப்பையாக நம்மை எண்ணினபோதும்
தளர்ந்து போகவில்லையே
கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
வெட்கப்படவில்லையே!
பல்லவி
உயர்த்துகிறோம் உம்மையே
தாழ்த்துகிறோம் எங்களையே
வணங்குகிறோம் விண் சிங்கமே
போற்றுகிறோம் ஆட்டுக்குட்டியானவரே!
சரணம் 3
கர்ஜிக்கும் சிங்கம் விழுங்க வரும்போதும்
பயப்படவில்லையே
சிங்கக் குகையில் நம்மை அடைத்தபோதும்
திகைக்கவில்லையே
கிறிஸ்துவுக்காக நாம் இழக்கும்போதும்
நொறுங்கவில்லையே
சேனைகளின் கர்த்தர் இருக்கும்போது
அஞ்சவில்லையே!
பிரிட்ஜ்
ஆராதனை! ஆராதனை!
ஆராதனை இயேசுவுக்கே!
ஆராதனை! ஆராதனை!
ஆராதனை இயேசுவுக்கே!
முடிவு
உயர்த்துகிறோம் உம்மையே
தாழ்த்துகிறோம் எங்களையே!
Uyarthugirom Ummaye Song Lyrics, உயர்த்துகிறோம் உம்மையே பாடல் வரிகள்
Uyarthugirom Ummaye Lyrics in English
Uyarthugirom Ummaye
Thaazhthugirom engalaye
Vanangugirom vinsinghame
Potrugirom Aatukuttiyaanavare
Stanza 1
Akkiniyil naam nadakkumpodhu sedham illaye
Aarugal naam kadakkumpodhu
puruluvadhillaye
Aazhiyil nammai yerindhapodhu moozhguvadhillaye
Aandavar YESU nam patcham naam
Asaikapadavillaye
Chorus : Uyarthugirom Ummaye
Thaazhthugirom engalaye
Vanangugirom vinsinghame
Potrugirom Aatukuttiyaanavare
Stanza 2
Kaarirul nammai soozhndhapodhu kalangavillaye
Kuzhiyil nammai thallinapodhu kadharavillaye
Kuppayaga nammai yenninapodhu
Thalarndhu pogalaiye
Karthar nam saarbil irukkumpodhu
Vetkapadavillaye
Chorus : Uyarthugirom Ummaye
Thaazhthugirom engalaye
Vanangugirom vinsinghame
Potrugirom Aatukuttiyaanavare
Stanza 3
Karjikum singham vizhunga varumpodhu
Bayapadavillaye
Singa kebiyil nammai adaithapodhu
Thigaikavillaye
Kristhuvukaaga naam izhakkumpodhu
Norungavillaye
Senaigalin Karthar irukkumpodhu
Anjavillaye
Bridge
Aaradhanai Aaradhanai Aaradhanai yesuvuke
Aaradhanai Aaradhanai Aaradhanai yesuvuke
Uyarthugirom Ummaye
Thaazhthugirom engalaye
Vanangugirom vinsinghame
Potrugirom Aatukuttiyaanavare
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Uyarthugirom Ummaye,’ written and sung by Sushil Joseph.
- It includes the full lyrics in both Tamil and English, with multiple stanzas and a chorus.
- The song emphasizes themes of faith, protection, and worship, highlighting the strength found in Jesus.
- Each stanza expresses a deep connection to divine support during trials, showcasing unwavering courage.
- The bridge reinforces the message with repetitive worship declarations to Jesus.
Estimated reading time: 2 minutes

