Uyarthi Vaitha Kirubaiye Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Joshua Stephen – உயர்த்தி வைத்த கிருபையே
வாழ்வில் நிறைந்த கிருபைக்காக வாழ்வு தந்த இயேசுவையே
என்றென்றும் ஸ்தோத்தரிப்போமே
என் பெலவீனத்தில் பெலத்தை நிரப்பி கிருபையாலே உயர்த்தி வைத்த
இயேசுவே என்றும் ஸ்தோத்தரிப்போமே
உங்க கிருபை ஒன்றே எனக்கு என்றும் போதுமைய்யா
உங்க கிருபை ஒன்றே எந்த நாளும் வேண்டுமைய்யா
கிருபையே கிருபையே உயர்த்தி வைத்த கிருபையே
உங்க கிருபையே கிருபையே நிகரில்லாத கிருபையே
ஸ ஸரீஸநிநிஸநிததநிஸ
ஸ ஸரீஸநிநிஸநிதநிஸநி
ஸ ஸரீஸநிநிஸநிததநிஸ
ஸ ஸரீஸநிநிஸநிதநிஸநி
ரிரி பப மம தத தநி
பப ஸாஸ நிநி ரீரீ
ஸாநிதப
ரிரி பப மம தத தநி
பப ஸாஸ நிநி ரீரீ நிஸரீகமா……
Female & Male Chorus:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
(Music)
என் வாழ்க்கைப் பாதையை ஜீவ பாதையாய் மாற்றி
அமைத்த கிருபையே
அந்த ஜீவ வாழ்க்கையில் உமக்காய் என்னை பாட
வைப்பதும் கிருபையே
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம் கிருபை நினைத்தே பாடுவேன்
என் உயர்விலும் என் தாழ்விலும் என்னில் உடன் இருந்ததும் கிருபையே
என்னைத் தாழ்த்தினோர் முன் தலை நிமிர
வைத்ததும் உங்க கிருபையே
(Music)
Female Chorus : அல்லேலூயா அல்லேலூயா கிருபையே
என்றும் அல்லேலூயா அல்லேலூயா தேவ கிருபையே
(Music)
என் உலக வாழ்க்கையில் என்றும் என்னை சூழ்ந்துக்கொண்டதும்
கிருபையே
என் ஊழியத்தில் உடனிருந்து நடத்தி வருவதும் கிருபையே
என் பாவங்களை போக்கியே பரிசுத்தமாக்கிய கிருபையே
என் கால்கள் சறுக்கும் போது என்னைத் தாங்கிப் பிடித்த கிருபையே
நான் கலங்கி நின்ற நேரம் என்னைத் தேற்றி நடத்திய கிருபையே
Female Chorus:
கிருபையே கிருபையே உயர்த்தி வைத்த கிருபையே
உங்க கிருபையே கிருபையே நிகரில்லாத கிருபையே
என்றும் நிகரில்லாத கிருபையே
என்றும் நிகரில்லாத கிருபையே
இயேசு நிகரில்லாத கிருபையே
கர்த்தர் நிகரில்லாத கிருபையே
(Male Voice Over Prayer)
ஆண்டவரே உம்முடைய கிருபையே என்னை தாங்குகிறது
உம்முடையை கிருபையே என்னை தேற்றுகிறது
என் பெலவீனங்களில் உம்முடைய பெலத்தை நிரப்பி
உம்முடைய கிருபையாலே என்னை உயர்த்தி வைத்திருக்கிரீரே
அந்த நிகரில்லாத உம்முடைய சுத்த கிருபையை என் கடைசி மூச்சுள்ளவரை பாடிக்கொண்டே இருப்பேன் அப்பா
ஆமென்
Uyarthi Vaitha Kirubaiye Lyrics in English
Uyarthi Vaitha Kirubaiye Song Lyrics, உயர்த்தி வைத்த கிருபையே பாடல் வரிகள்
His Presence Church Singapore
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Uyarthi Vaitha Kirubaiye’ written and sung by Bro. Joshua Stephen.
- It highlights themes of grace and devotion to Jesus throughout the song.
- Choruses emphasize the unending nature of God’s grace and its significance in a believer’s life.
- The article also includes an English translation of the song title and credits the publisher as World Tamil Christians.
Estimated reading time: 2 minutes

