Aaha Kirubaiye Lyrics – ஆஹா கிருபையே

Faith Score0
Faith Score0

Aaha Kirubaiye Tamil Christian Song Lyrics written and sung by Ruben Singh J,Cinthiya  – ஆஹா கிருபையே

இந்த வாழ்க்கை இந்த ஊழியம்
தேவன் கொடுத்த பெரிய ஈவு
இதற்கெல்லாம் நான் பாத்திரம் அல்ல
நினைத்து பார்த்தால் எல்லாமே தயவு -2

ஆஹா கிருபையே
பரம ராஜனின் கிருபையே
கிருபையே தேவ கிருபையே
பரம ராஜனின் கிருபையே -2

1.ஒரு அடி தூரத்தில் மரணம் ஜீவனை சூழ்ந்த தருணம்
ஒரு அடி தூரத்தில் மரணம் – என் ஜீவனை சூழ்ந்த தருணம்
உம் தயவினால் ஜீவனை தப்பிபோக இறங்கி உதவி செய்பவரே
உம் தயவினால் ஜீவனை தப்பிபோக இறங்கி வேலை செய்பவரே – ஆஹா கிருபையே

2. ஆபிரகாமின் சரீரம் செயலற்றது கர்த்தருக்குள் நம்பிக்கை செயலாக்கிற்று
சரீரம் கர்ப்பம் மலடென்றாலும் கிறிஸ்துவின் வல்லமை உயிர்ப்பிக்குமே
உன் நம்பிக்கைக் வீணாக போவதில்லையே
விசுவாசம் உன்னை இரட்சித்திடுமே
உன் நம்பிக்கைக் வீணாக போவதில்லையே
விசுவாசம் உன்னை இரட்சித்திடுமே – ஆஹா கிருபையே

3. இயேசுவின் இரத்தம் செய்த செயலோ எல்லா சாபத்திர்க்கும் நீங்களாக்கி இரட்சித்ததே
இயேசுவின் மாம்சம் செய்த செயலோ எல்லா பாவத்திர்க்கும் நீங்களாக்கி இரட்சித்ததே
உன் சாபம் என் சாபம் அவர் ஏற்க உயர்த்த பட்டார் சாபமாய் சிலுவையிலே
உன் நோய்கள் காயங்கள் குணமாக்க
உயிர்த்தெழுந்தார் இயேசு சிலுவையிலே – ஆஹா கிருபையே


Aaha Kirubaiye Song Lyrics – ஆஹா கிருபையே பாடல் வரிகள்

Aaha Kirubaiye Lyrics in English

Inrha Vaalkkai Intha Oozhiyam
Devan Kodutha Periya Eevu
Itharkellaam Naan Paathiram Alla
Ninaithu Paarthaal Ellamae Dhayavu -2

Aaha Kirubaiye
Parama Rajanin Kirubaiyae
Kirubaiyae Deva Kirubaiyae
Parama Rajanin Kirubaiyae

1.Oru Adi Thoorathil Maranam Jeevanai Soolntha Tharunam
Oru Adi Thoorathil Maranam En Jeevanai Soolntha Tharunam
Um Thayavinaal Jeevanai Thappipoga Irangi Uthavi seibavarae
Um Dhayavinaal jeevanai Thappipoga Irangi Velai Seibavarae – Aaha Kirubaiye

2.Abirahmin Sarreram Seyalattrarthu Kartharukkul Nambikkai Seylakkittru
Sareeram Karppam Maladentralaum Kiristhuvin Vallamai Uyirppikkumae
Un Nambikkai Veenga Povathillaiyae
Visuvasam Unnai Ratchithidum -2 Aaha Kirubaiye

3.Yesuvin Raththam Seitha Seyalo Ella Sabathirkkum Neengalakki Ratchithathae
Yesuvin Maamsam Seitha Seyalo Ella Pavathirkkum Neengalakki Ratchithathae

Un Saabam En Saabam Avar Yearkka Uyartha Pattaar Saabamaai Siluvaiyilae
Un noaikal Kaayangal Gunamakka
Uyirthelunthaar Yesu Siluvaiyilae

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Aaha Kirubaiye’ written and sung by Ruben Singh J and Cinthiya.
  • The song emphasizes themes of divine grace and faith in difficult times.
  • It includes three verses reflecting on the transformative power of Jesus’s blood and the strength of faith.
  • The article also provides a translation of the lyrics in English for a broader audience.
  • Additional links to related Tamil Christian songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo