Ummodu Pesanum Lyrics – உம்மோடு பேசணும்

Faith Score0
Faith Score0

Ummodu Pesanum Tamil Christian Song Lyrics, Written and sung by Reegan Dhanasekar – உம்மோடு பேசணும்

உம்மோடு பேசணும் உம்மோடு நடக்கனும்
உம்மோடு வாழனும் இயேசப்பா நீங்க இல்லா உறவும் வேண்டாம்
நீங்க இல்லா இசையும் வேண்டாம்
நீங்க மட்டும் போதும் எனக்கு இயேசப்பா – 2

(அனுபல்லவி )
கல்வாரி நாயகனே என்னைப் பெற்றெடுத்த தெய்வமே
ஜெநிப்பித்த கன்மலையே என்னையாளும் இரட்சகரே- 2
பிதாவே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் உயர்த்துவேன் -2

நான் செய்த பாவம் எல்லாம் மன்னித்து மறந்தீங்க
பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு மார்பில் அனைத்தீங்க-2
கருவினில் நான் வளரும்போது ஆதரவானீர்
எலும்புகள் உருவாகுமுன்னே பெயர் சொல்லி அழைத்தீர் -2

என் நீதி குறைவென்றாலும் எனக்குள் வந்தீங்க
நீதிமானாய் மாற்றி என்னை உயர்த்திவைச்சீங்க-2
என் வறுமையான நாட்களில் என் வள்ளலும் நீரே
என் தனிமையான பாதையில் துணையாளரும் நீரே -2

பரலோக மகிமை விட்டு இறங்கி வந்தீங்க
பாமரன் என்னையும் மீட்க ஜீவன் தந்தீங்க – 2
மணவாளனுக்காய் காத்திடும் மணவாட்டியைப்போல
உம் வருகைக்காக ஆயத்தமாய் ஏங்கி நிற்கிறேன் -2

Ummodu Pesanum Song Lyrics, உம்மோடு பேசணும் பாடல் வரிகள்

Ummodu Pesanum Lyrics in English

Ummodu pesanum
ummodu nadakanum
ummodu vazhanum yesappa
nenga illa uravum vendam
nenga illa isaium vendam
nenga mattum bothum yenaku yesappa -2

(Anupallavi)
Kalvari nayagane ennai petredutha deivame
Jenipitha kanmalaiye yennaialum ratchagare-2
Pithave ummai nan aaradhippen
yesuve ummai nan uyarthuven-2

Nan seitha paavam ellam manniththu maranthinga
Pillaiyai yetru kondu marbil anaithinga -2
Karuvinil nan valarum bothu aadharavaneer
Elumbugal Uruvagummunne peyar solli azhaitheer-2

Yen neethi kuraivendralum yenakul vantheenga
Needhimanai matri ennai uyarthivetchinga -2
En varumaiyana natkalil en vallalum neere
En thanimaiyana badhayil thunaiyalarum neere-2

Paraloga magimai vitu erangi vantheenga
Pamaran ennaium meetka jeevan thandheenga -2
Manavalanukkai kaaththidum manavattiyaipola
Um varugaikaga aayathamai yengi nirkiren -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘Ummodu Pesanum,’ written and sung by Reegan Dhanasekar.
  • It includes the full lyrics in Tamil and their English transliteration.
  • Key themes in the song involve a personal connection with God, expressing reliance on Jesus.
  • The lyrics convey messages of faith, repentance, and divine support throughout life’s challenges.
  • Links to related Tamil Christian songs are also provided.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo