Adhikalaiyil Ummai Thuthikka Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Devaputhiran & J. Alexander & Dr. Henna Princess – அதிகாலையில் உம்மை துதிக்க
அதிகாலையில் உம்மை துதிக்க
ஆர்வமுடன் வருகிறேன்
இருதயத்தின் பரிசுத்தத்தை
ஈந்து உம்மை ஆராதிப்பேன்
ஐயனே நான் உமதடிமை
ஐயா உம் பாதம் பணிந்திடுவேன்
ஐயமின்றி வாழ்ந்திடுவேன்
ஐயோ என்று வாழ்வதில்லை
உண்மையான உள்ளத்தோடு
ஊன் இல்லாமல் வருகிறேன்
என் ஜனங்கள் இரட்சித்திட
ஏணியாய் நான் இருந்திடுவேன்
ஐயனே நான் உமதடிமை
ஐயா உம் பாதம் பணிந்திடுவேன்
ஐயமின்றி வாழ்ந்திடுவேன்
ஐயோ என்று வாழ்வதில்லை
ஒருநாளும் விலகிச் செல்லேன்
ஓடி ஓடி உழைத்திடுவேன்
ஔஷதம் எந்தன் இயேசு
அஃதே எந்தன் வழியாம்
ஐயனே நான் உமதடிமை
ஐயா உம் பாதம் பணிந்திடுவேன்
ஐயமின்றி வாழ்ந்திடுவேன்
ஐயோ என்று வாழ்வதில்லை
Adhikalaiyil Ummai Thuthikka Song Lyrics, அதிகாலையில் உம்மை துதிக்க பாடல் வரிகள்
Adhikalaiyil Ummai Thuthikka Lyrics in English
Adhikalaiyil Ummai Thuthikka
Aarvamudan varukirean
Irudhayaththin parisuthathai
Eenthu Ummai Aarathippen
Aiyanae Naan Umathadimai
Aiya Um Paatham Paninthiduven
Aiyamintri Vaalnthiduven
Aiyo Entru Vaalvathillai
Unmaiyana Ullathodu
Oon Illamal Varukirean
En Janangal Ratchithida
Yeaniyaai Naan Irunthiduven – Aiyanae Naan
Oru Naalum Vilagi Sellen
Oodi oodi Ulaithiduven
Owshatham Enthan Yesu
Atho Enthan Vazhiyaam – Aiyanae Naan
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Adhikalaiyil Ummai Thuthikka’, written and performed by Pastor Devaputhiran and others.
- It expresses themes of devotion and worship, emphasizing a sincere heart and dedication to God.
- The lyrics are provided in both Tamil and English for better understanding.
- The song highlights the importance of faith and the desire for salvation for the singer’s people.
- The article is published by World Tamil Christians, featuring various resources related to Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes

