துதிக்க துதிக்க இன்பம் – Thuthikka Thuthikka Inbam Tamil Christian song lyrics, Written tune and sung by Pastor. Lucas Sekar
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே-2
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
உம்மை துதித்து துதித்து
மதிலை தாண்டுவேன்-2-துதிக்க
1.பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதிச்சாங்க-2
துதித்தது இரண்டு பேர்
விடுதலை பலபேர்க்கு-2
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க
2.அசைவில்லா இராஜ்ஜியத்தை
பெறப்போகும் நாமெல்லோரும்-2
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்-2 -துதிக்க
3.சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தருவாரே-2
அழுகைக்கு பதிலாக
களிப்பை தருவாரே-2 -துதிக்க
துதிக்க துதிக்க இன்பம் lyrics, Thuthikka Thuthikka Inbam lyrics, Tamil songs
Thuthikka Thuthikka Inbam Song lyrics in english
Thuthikka Thuthikka Inbam peruguthae
Ummai thuthikka thuthikka
Kirubai peruguthae
Thuthikka Thuthikka Uyarthavadukirean
Ummai thuthithu thuthithu
Mathilai thaanduvean -2
1.Pavulum Seelavum
Eravellaam Thuthisanga-2
Thuthithathu erandu pear
viduthalai palapearkku -2
Thuthikka Thuthikka thaan viduthalai Undu
Thuthikka Thuthikka thaan Ratchippu Undu
2.Asaivillai Raajiyaththai
Perapogum naamellorum
Bayathodum Bakthiyodum
Aarathanai seiyanum – Thuthikka
3.saambalukku pathilaga
singaaram tharuvarae
Alugaikku pathilaga
Kalippai tharuvarae
Thuthikka Thuthikka Inbam lyrics, Thuthikka thuthikka lyrics
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
And the LORD looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee? நியாயாதிபதிகள் :
Judges:6 -14
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘துதிக்க துதிக்க இன்பம் – Thuthikka Thuthikka Inbam.’
- The song emphasizes themes of worship, freedom, and divine grace, expressed through repetitive phrases.
- It includes English translations of the lyrics to make them accessible to a broader audience.
- References to related Christian songs and scripture provide additional context and links.
- Overall, the content promotes spiritual upliftment through song and worship.

