‎நீங்க மட்டும் போதும் – Neenga Mattum Pothum

Faith Score0
Faith Score0

‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா – Neenga Mattum Pothum Yesappa Tamil Christan Song Lyrics,Tune and Sung by Suresh Moses.

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
‎எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
‎நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2
‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
‎
‎1.மண்ணாக இருந்த என்ன நீர் மறுரூபம் ஆக்கினீரே. 2
‎பாவத்தில் இருந்த என்ன-2
‎நீர் பரிசுத்தமாக்கினீரே
‎என்னை பரிசுத்தமாக்கினீரே
‎
‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா
‎எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
‎நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2
‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
‎
‎2. தாழ்மையில் இருந்த என்னை நீர்
தயவாக நினைத்தீர் ஐயா -2
‎கீழ கிடந்த என்ன -2
‎நீர் உயரத்தில் வைத்தியர் ஐயா
‎என்னை உயரத்தில் வைத்தியர் ஐயா
‎
‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா
‎எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
‎நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2
‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
‎
‎3. என் வாலிப நாட்களிலே உம்மை ஒருபோதும் விடமாட்டேன்-2
‎என் உயிர் உள்ள நாட்கள்-2
‎எல்லாம் உம் சமூகத்தை விட மாட்டேன் நான்
‎உங்க ஊழியத்தை விட மாட்டேன் நான்-2

‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா
‎எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.
‎நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2
‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ.

Neenga Mattum Pothum Yesappa song lyrics in English

Neenga Mattum Pothum Yesappa
Enakku Neenga Mattum pothum Yesapp Aa.. -2

1.Mannaga iruntha Enna Neer Maruroobam Aakkineerae-2
paavaththil Iruntha Enna -2
Neer Parisuthamakkineerae
Ennai parisuthamakkineerae – Neenga

2.Thaazhmaiyil Iruntha Ennai Neer
Thayavaga Ninaitheer Aiya-2
Keezha Kidantha Enna-2
Neer Uyarththil vaitheer Aiya
Ennai Uyaraththil Vaitheer Aiya – Neenga

3.En vaaliba Naatkalilae Ummai orupothum Vidamattean-2
En uyir Ulla Naatkal -2
Ellaam um Samugaththai Vidamattean Naan
Unga Oozhiyaththai vida Mattean naan -2


‎‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா பாடல் வரிகள், Neenga Mattum Pothum Yesappa song lyrics.

‎எழுதியவரும் & பாடியவரும் ‎இயேசுவை மட்டும் உயர்த்துபவன் ‎சுரேஷ் மோசஸ்

Key Takeaways

  • The article presents the song ‘நீங்க மட்டும் போதும் இயேசப்பா – Neenga Mattum Pothum Yesappa’ by Suresh Moses.
  • It includes the full Tamil lyrics along with English translations for better understanding.
  • The song emphasizes reliance on Jesus and expresses deep devotion throughout its verses.
  • Links to other Tamil Christian songs are provided at the end of the article for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo