தயவுள்ள கரம் தேவதயவுள்ள – Dayavulla Karam Deva Dayavulla Karam
தயவுள்ள கரம் தேவதயவுள்ள கரம்
என்மேல் இருந்தாலே போதும்-2
1.சத்துரு என்னை பின்தொடர்ந்தாலும்
சேனையாய் புறப்பட்டு வந்தாலும்
தயவுள்ள கரம் தேவதயவுள்ள கரம்
என்மேல் இருந்தாலே போதும்
2.மனுஷர் பலரும் நிந்தித்தாலும்
அவதூறாய் என்னை பேசினாலும்
தயவுள்ள கரம் தேவதயவுள்ள கரம்
என்மேல் இருந்தாலே போதும்
3.கஷ்டத்தின் மேல் கஷ்டம் வந்தாலும்
நஷ்டத்தின் மேல் நஷ்டம் வந்தாலும்
தயவுள்ள கரம் தேவ தயவுள்ள கரம்
என்மேல் இருந்தாலே போதும்
4.தம்மை தேடும் எல்லார்மேலும்
நன்மையாய் இருக்கும் கர்த்தர் கரம்
தயவுள்ள கரம் தேவதயவுள்ள கரம்
என்மேல் இருந்தாலே போதும்
Dayavulla Karam Deva Dayavulla Karam song lyrics in English
Dayavulla Karam Deva Dayavulla Karam
Enmel Irunthalae Pothum -2
1.Saththuru Ennai Pinthodarnthalaum
Seanaiyaai Purapattu Vanthalaum
Dayavulla Karam Deva Dayavulla Karam
En Mel Irunthalae Pothum
2.Manushar Palarum Ninthiththalum
Avathooraai Ennai pesinaalum
Dayavulla Karam Deva Dayavulla Karam
En Mel Irunthalae Pothum
3.Kastaththin Mel Kastam Vanthalaum
Nastaththin Mel Nastam vanthalaum
Dayavulla Karam Deva Dayavulla Karam
En Mel Irunthalae Pothum
4.Thammi theadum Ellarmelum
Nanamaiyaai Irukkum Kartham karam
Dayavulla Karam Deva Dayavulla Karam
En Mel Irunthalae Pothum



