Nammai Aalum Yesu Rajan Lyrics – நம்மை ஆளும் இயேசு ராஜன்

Faith Score0
Faith Score0

Nammai Aalum Yesu Rajan Tamil Christmas Song Lyrics (Kids Version) written and Sung by KM.Rajendran(Durai) – நம்மை ஆளும் இயேசு ராஜன்

பல்லவி
நம்மை ஆளும் இயேசு ராஜன்
மண்ணில் பிறந்தார்
நன்மை செய்யும் பாலன் இயேசு
நம்மில் மலர்ந்தார்
நாம் கொண்டாடுவோம்
தினம் பண்பாடுவோம்

பிஞ்சு மலர் குழந்தையை
நெஞ்சம் என்ற மஞ்சம் வைத்து
அள்ளி அள்ளிக் கொஞ்சிக் கொஞ்சி – முத்தமிடுவோம்

Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas
Happy Happy Merry Merry
Happy Christmas

Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas

சரணம் 1
வான சாஸ்திரங்கள் மண்ணில் பலிக்க
முத்துச்சர மின்மினிகள் விண்ணில் ஜொலிக்க
விண்ணும் மண்ணும் ஒன்று கூடி வாழ்த்திசைக்க
தாவீதின் கோத்திரத்தில் மன்னன் பிறந்தார்–2 ( நம்மை ஆளும் )

சரணம் 2
ஏழு ஸ்வரங்களும் உம்மை புகழ
இன்பம் பொங்க ஒன்று கூடி பாடிடுவோம்
விண்ணும் மண்ணும் ஒன்று கூடி வாழ்த்திசைக்க
தாவீதின் கோத்திரத்தில் மன்னன் பிறந்தார்–2 ( நம்மை ஆளும் )

பல்லவி
நம்மை ஆளும் இயேசு ராஜன்
மண்ணில் பிறந்தார்
நன்மை செய்யும் பாலன் இயேசு
நம்மில் மலர்ந்தார்
நாம் கொண்டாடுவோம்
தினம் பண்பாடுவோம்

பிஞ்சு மலர் குழந்தையை
நெஞ்சம் என்ற மஞ்சம் வைத்து
அள்ளி அள்ளிக் கொஞ்சிக் கொஞ்சி – முத்தமிடுவோம்

Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas
Happy Happy Merry Merry
Happy Christmas

Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas

Nammai Aalum Yesu Rajan Song Lyrics, நம்மை ஆளும் இயேசு ராஜன் பாடல் வரிகள்

Nammai Aalum Yesu Rajan Lyrics in English

Nammai Aalum Yesu Rajan
Mannil Piranthaar
Nanmai Seiyum Palan Yesu
Nammil Malarnthaar
Naam Kondaduvom
Thinam Panpaaduvom

Pinju Malar Kulanthaiyai
Nenjam Entra Manjam Vaithu
Alli Alikki Konji Konji – Muththamiduvom

Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas -2

1.Vaana Sasthirangal Mannil Palikka
Muththusara Minminigal Vinnil Jolikka
Vinnum Mannum Ontru Koodi Vaalthisaikka
Thaveetin Kothirathil Mannan Piranthaar -2 – Nammai Aalum

2.Yelu Swarnkalum Ummai Pugala
Inbam Ponga ontru Kooda Paadiduvom
Vinnum Mannum Ontru Koodi Vaalthisaikka
Thaveethin Kothirathil Mannan Piranthaar -2 – Nammai Aalum

Happy Christmas Merry Christmas
Happy Christmas Merry Christmas -2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘Nammai Aalum Yesu Rajan’ by KM. Rajendran.
  • It includes a repetition of joyous phrases like ‘Happy Christmas Merry Christmas’ throughout the song.
  • The lyrics celebrate the birth of Jesus and emphasize community celebration and worship.
  • The article also provides English transliterations of the Tamil lyrics for accessibility.
  • Additionally, it offers links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo