புவி ஆளும் மன்னவன் – Puvi Aalum Mannavan 

Faith Score+2
Faith Score+2

புவி ஆளும் மன்னவன் – Puvi Aalum Mannavan the most famous Tamil christmas offering song lyrics

புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்

வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி

2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

புவி ஆளும் மன்னவன் பாடல் வரிகள்,  Puvi Aalum Mannavan song lyrics, Tamil christmas 

Puvi Aalum Mannavan  song lyrics in English

Puvi Aalum Mannavan
Pul Meadayil Thavazhkiraar
Paar Meettidum Kathiravan
Kanthai Thunikalil Thavzhkiraar

Veenai Meetti Pattu paadungal
Kaikal Serthu Thaalam Kottungal

Namakoru Paalakan Ulagil Vanthaar
Namakoru Kumaaran Koduka pattar -2
Karthar thuvam Entrum Avar Thozhil Irukkum
Raaja Reegam Entrum Avar kuriyathaagum – puvi

Eesaayin Adimaram Thulir thathuvae
Yakobil Oor Velli Uthitha thuvae -2
Antru Sonna theerkan Mozhi Nirai vaakuthae
Aanantha thaal Ulagame Magiln thiduthae – Puvi

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article discusses the Tamil Christmas song ‘Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன்’.
  • It includes the lyrics in both Tamil and English.
  • The song emphasizes themes of joy and divinity associated with the birth of Christ.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo