Enthan Yesuvae Unthan Lyrics – எந்தன் இயேசுவே உந்தன்

Faith Score0
Faith Score0

Enthan Yesuvae Unthan Tamil Christian Song Lyrics – எந்தன் இயேசுவே உந்தன்

எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன்
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்

1. கண்ணீரின் கடலிலே
மூழ்கி கதறிடும் வேளையிலே
கர்த்தரை நோக்கினேன்
கர்த்தர் நீரே கரை சேர்த்தீர் -2

2. கஷ்டத்தின் மத்தியிலே
எந்தன் கர்த்தரை வேண்டினேன்
கருணையாய் இறங்கியே
எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே

3. கள்ளனென்று அழைத்தாலும்
என்னைத் தள்ளாமல் நேசிக்கிறீர்
காக்கும் கரத்தினால்
கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே

Enthan Yesuvae Unthan Maarbilae Song Lyrics, எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே பாடல் வரிகள்

Enthan Yesuvae Unthan Lyrics in English

Enthan Yesuvae Unthan Maarbilae
Niththam Saainthu Naan Ilaippaaruven
Ilaippaaruven Ilaippaaruven
Niththam Saainthu Naan Ilaippaaruven

1.Kanneerin Kadalilae
Moolgi Katharidum Velaiyilae
Kartharai Nokkinen
Karthar Neerae Karai Sertheer -2

2.Kastaththin Maththiyilae
Enthan Kartharai Vendinen
Karunaiyaai Irangiyae
Enthan Kastamellaam Neekkinarae

3.Kallanentru Alaithalum
Ennai Thallamal Nesikkireer
Kaakkum karathinaal
Karthar Kaalamellaam Kaathidumae

R-16 Beat T-100 Fm 4/4

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Enthan Yesuvae Unthan’ translated into English.
  • The song expresses themes of comfort and faith in Jesus during difficult times.
  • It includes multiple verses that describe reliance on God’s mercy and love.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo