Deiveega Anbu Mazhai Bharatanatyam Tamil Christian Dance Song Lyrics written by David Sindo and sung by Gayathri – தெய்வீக அன்பு மழை
தெய்வீக அன்பு மழை பொழிபவரே
உம் திருவடி நாளும் சரணம் ஐயா
தெய்வீக அன்பு மழை பொழிபவரே
உம் திருவடி நாளும் சரணம் ஐயா
தெய்வீக அருள் மழை பொழிபவரே
உம் திருவடி நாளும் சரணம் ஐயா
1.வாக்கு தந்து காப்பவரே
தம் வாக்கில் உண்மை உள்ளவரே
வாழ்வை கொடையாய் தந்தவரே-
வழியாய் வந்து நின்றவரே
இரக்கம் பொழிந்து இதயம் நனைந்து
இறுக அணைத்த இறைமகனே
இரக்கம் பொழிந்து இதயம் நனைந்து
இனிதாய் வந்த இறைமகனே
தெய்வீக அன்பு மழை பொழிபவரே
உம் திருவடி நாளும் சரணம் ஐயா
ஐயா ஏசய்யா
2.சொல்ல முடியா உன் ஏழு இசை
சோர்வை போக்கும் உன் அன்போசை
நாலும் தேடிவரும் நல்லவரே
நாவசைத்தாள் உன் புகழ் இசைக்கும்
நாவசைத்தாள் உன் பெருமை சொல்லும்
கருணை காட்டி கவலை போக்கி
துன்பம் நீக்கும் தூயவரே
கருணை காட்டி கவலை போக்கி
தோளில் சுமந்த துணையாளரே
தெய்வீக அன்பு மழை பொழிபவரே
உம் திருவடி நாளும் சரணம் ஐயா
தெய்வீக அருள் மழை பொழிபவரே
உம் திருவடி நாளும் சரணம் ஐயா
ஐயா ஏசய்யா
Deiveega Anbu Mazhai Lyrics in English
Deiveega Anbu Mazhai Song Lyrics, தெய்வீக அன்பு மழை பாடல் வரிகள்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for ‘Deiveega Anbu Mazhai’, a Tamil Christian dance song.
- David Sindo wrote the lyrics, and Gayathri performs the song.
- The lyrics highlight themes of divine love, compassion, and devotion.
- The song emphasizes the beauty of God’s grace and support in times of trouble.
- The article is published by World Tamil Christians, featuring Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

