Anbai Thedi Tamil Christian Song Lyrics, Written and sung by Godson GD & Sathiya Prakash – அன்பை தேடியே
உலகமோ மறந்தது
என்னை உறவுகள் வெறுத்தது
உள்ளமோ உடைந்தது
உயிர் வாழ்ந்திட கசந்தது
தனிமையை விரும்பினேன்
கண்ணீரோடு கதறினேன்
கவலையில் மூழ்கினேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
உண்மை அன்பை தேடியே
நான் ஏமாந்து போனேனே
உலகம் எங்கும் நான்
கண்டது மாயையே
உம் அன்பு ஒன்று தான்
என்னை வாழ வைத்தது
சிலுவை நிழல் தான்
என்னை இன்றும் காப்பது!
Anbai Thedi Song Lyrics, அன்பை தேடியே பாடல் வரிகள்
Anbai Thedi Lyrics in English
Ulagamo Maranthathu
Ennai Uravugal Veruthathu
Ullamo Udainthathu
Uyir Vaalnthida Kasanthathu
Thanimaiyai Virumbinean
Kanneerodu Kathainen
Kavalaiyil Moolginen
Urakkam Illamal Thavithean
Unmai Anbai Thediyae
Naan Yemanthu Ponenae
Ulagam Engum Naan
Kandathu Mayaiyae
Um Anbu ontru thaan
Ennai vaala vaithathu
Siluvai Nizhal Thaan
Ennai Intrum Kappathu
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
A song that born out of my personal experience on seeking true love.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Anbai Thedi’ sung by Godson GD and Sathiya Prakash.
- It expresses personal experiences of seeking true love amidst feelings of loneliness and despair.
- The article includes the English translation of the song’s lyrics for better understanding.
- Additionally, it links to other Tamil Christian songs by the same artist, enhancing the reader’s musical exploration.
Estimated reading time: 2 minutes

