இயேசப்பா நீங்க வேணும் – Neenga Venum – Godson GD Song Lyrics

Faith Score0
Faith Score0

இயேசப்பா நீங்க வேணும் – Neenga Venum Tamil Christian Song Lyrics Sung By. Godson GD.

 

Neenga Venum Christian Song Lyrics in Tamil

(இயேசப்பா) நீங்க வேணும் நீங்க வேணும்
நீங்க முழுசா எனக்கு வேணும்
நீங்க வேணும் நீங்க வேணும்
உம்மை முழுசா அறிஞ்சிட வேணும் (2)

சத்தியத்தினால் கிருபையுமாய்
நிறைஞ்சவராய் வேணுமே (2) நீங்க வேணும்

பொன்னோ பொருளோ
ஒருநாளில் என்னை விட்டு போகுமே
பெயரோ புகழோ
ஒரு நாள் நிச்சயம் போகுமே
உறவுகள் கூட ஒருநாளில்
என்னை விட்டு போகுமே
உயிரான நட்பும்
ஒரு நாள் நிச்சயம் போகுமே

உன்னை விட்டு விலகாமல்
கைவிடமாட்டேன்
என்று நீர் சொல்லி நீர் வாக்கு செய்தீரே
வலக்கரத்தை பிடித்த இயேசுவே
நித்தியம் வரை நீர் கூட்டி சென்று
உம்மோடு என்றும் மகிழ வைப்பவரே (2) நீங்க வேணும்

இயேசப்பா நீங்க வேணும் lyrics, Neenga Venum lyrics, Godson GD Song Lyrics

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசப்பா நீங்க வேணும் – Neenga Venum’ by Godson GD.
  • The lyrics express a deep longing for Jesus and the necessity of His presence in one’s life.
  • It emphasizes that material possessions and relationships may fade, but faith in Jesus remains steadfast.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo