எந்தன் இயேசுவே உந்தன் நாமம் – Enthan Yesuvae Unthan Naamam Pothumae Entha Kaalamum Unthan Anbai Paaduvaen Adhi Kaalamae Tamil Christian Song Lyrics Sung By. Godson GD.
Enthan Yesuvae Christian Song Lyrics in Tamil
எந்தன் இயேசுவே
உந்தன் நாமம் போதுமே
எந்த காலமும்
உந்தன் அன்பை பாடுவேன்
அதிகாலமே
உம்மை தேடியே
தினந்தோறுமே
நான் வாழுவேன்
ஒ ஓ ஓ…
கருவில் உருவாகும் முன்னரே
பெயரை சொல்லி நீர் அழைத்தீரே
உலகம் உருவாகும் முன்னரே
என்னை நீர் தெரிந்து முன் குறித்தீர்
நீர் என் தோழனாய் வா என்று அழைத்தீரே
வாடா என உம் பணியை செய்ய வைத்தீர்
உலக ஆசைகள்
எனக்கு வேண்டாம்
உல்லாச வாழ்கையும்
எனக்கு வேண்டாம்
உள்ளம் கெடுக்கும் நட்பும் வேண்டாம்
பாவ சிந்தை எனக்கு வேண்டாம்
பரிசுத்தம் இல்லாத வாழ்கையும் வேண்டாம்
நீங்க வெறுக்கிற எதுவும் வேண்டாம்
எந்தன் இயேசுவே lyrics, Enthan Yesuvae lyrics, Christian Song Lyrics
Enthan Yesuvae Christian Song Lyrics in English
Enthan Yesuvae
Unthan Naamam Pothumae
Entha Kaalamum
Unthan Anbai Paaduvaen
Adhi Kaalamae
Ummai Thediyae
Thinanthorumae
Naan Vaazhuvaen
Oooo…
Karuvil Uruvaagum Munnarae
Peyarai Solli Neer Aazhaitheerae
Ulagam Uruvaagum Munnarae
Ennai Neer Therinthu Mun Kuritheer
Nee En Thozhanaai
Vaa Endru Azhaitheerae
Vaa..Da Ena
Um Paniyai Seiya Vaitheer
Ulaga Aasaigal Enakku Vendaam
Ullaasa Vaazhkaiyum Enakku Vendaam
Ullam Kedukkum Natpum Vendaam
Paava Sinthai Enakku Vendaam
Parisutham Illaatha Vaazhkaiyum Vendaam
Neenga Verukkira Ethuvum Vendaam
#christianmedias
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘எந்தன் இயேசுவே – Enthan Yesuvae’.
- The lyrics emphasize devotion and a personal relationship with Jesus.
- The song conveys themes of rejecting worldly desires and seeking purity in faith.
- English translations of the lyrics are also provided for better understanding.
Estimated reading time: 2 minutes



