எந்த காலமும் எந்த நேரமும் – Yendha Kaalamum Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

எந்த காலமும் எந்த நேரமும் – Yendha Kaalamum Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 3 Sung By. Sucharita Moses.

 

Yendha Kaalamum Christian Song Lyrics in Tamil

எந்த காலமும் எந்த நேரமும்
நம்புவேன் உம்மை
எந்த சூழலும் என்னையும்
சேதபடுத்தாதே
உந்தன் பிரசன்னம் உந்தன் சமூகம்
என்னை மூடுதே ஆமென்
உந்தன் வசனம் உந்தன் கரமும்
என்னை காக்குமே

1. உம் செட்டையின் நிழலில் நான்
கண்டேனே அடைக்கலமே
இரவும் பகலும் நீரே என் தஞ்சம்
எந்த தீமையும்
என்னை நெருங்கிடாதே
நானும் அஞ்சிடேனே

2. உம் கரத்தின் மறைவினிலே
ஒளிந்தே நான் கொள்வேனே
நன்மையோ தீமையோ பாதுகாப்பீர்
எந்த சேதமும்
என்னை சேர்ந்திடாதே
நானும் மகிழ்ந்திடுவேன்

எந்த காலமும் எந்த நேரமும் lyrics,  Yendha Kaalamum lyrics, Christian Song Lyrics

Yendha Kaalamum Christian Song Lyrics in English

Yendha Kaalamum Endha Naeramum
Nambuvaen Ummai
Yendha Soozhalum Ennaiyum
Saedhappaduthaadhae
Undhan Prasannam Undhan Samoogam
Ennai Moodudhae Amen
Undhan Vasanam Undhan Karamum
Ennai Kaakkumae

1. Um Saettaiyin Nizhalil Naan
Kandaenae Adaikkalamae
Eravum Pagalum Neerae En Thanjam
Yendha Theemaiyum
Ennai Nerungidudhae
Naanum Anjidaenae

2. Um Karathin Maraivinilae
Olindhae Naan Kolvaenae
Nanmaiyo Theemaiyo Paathukaapeer
Yendha Sedhamum
Ennai Sernthidaadhae
Naanum Magizhnthiduvaen


 

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘எந்த காலமும் எந்த நேரமும் – Yendha Kaalamum.’
  • The song emphasizes faith in God, security in His presence, and protection from harm.
  • English translations of the lyrics are also included to reach a wider audience.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo