Thiyangum Ullam Kandaar Lyrics – தியங்கும் உள்ளம் கண்டார்

Faith Score0
Faith Score0

Thiyangum Ullam Kandaar Tamil Christian Song Lyrics, Written and Sung by Evg. Dr. Clifford Kumar – தியங்கும் உள்ளம் கண்டார்

தியங்கும் உள்ளம் கண்டார்
தயக்கம் என்ன என்றார்
திகைக்கும் என் மனதில்
திருவார்த்தை அருளித் தந்தார்

1.துதிப்பேன் என் கர்த்தரை துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்
என்னைக் கண்டு மனதுருகும் அன்பர் இயேசு அருகில் உண்டே

2. கதறும் ஆத்துமாவே கலங்காதே என்றவரே
கலைமான்களும் கதறி அழும் நீரோடை வாஞ்சிப்பதால்

3. அவர் என் கன்மலையே அசையாத நல் பர்வதமே
அரும் பாவ உலகமதில் அவர் அன்பதில் மறைந்திடுவேன்

Thiyangum Ullam Kandaar Song Lyrics, தியங்கும் உள்ளம் கண்டார் பாடல் வரிகள்

Thiyangum Ullam Kandaar Lyrics in English

Thiyangum Ullam Kandaar
Thayakkam Enna Entraar
Thigaikkum En Manathil
Thiruvaarthai Arulithanthaar

1.Thuthippen En Kartharai Thuthisattri Magilnthiduven
Ennai Kandu Manathurugum Anbar Yesu Arugil Undae

2.Katharum Aathumavae Kalangathae Entravarae
Kalaimaankalum Kathari Alum Neerodai Vaanjippathaal

3.Avar En Kanmalaiyae Asaiyatha Nal Parvathamae
Arum Paava Ulagamathil Avar Anbathil Marainthiduven

Dr.க்ளிஃபோர்டு குமார்
R-8 Beat T-110 G 4/4

துதி,ஸ்தோத்திரத்தின் மூலம் அளவில்லா ஆசீர்வாதங்களை அறுவடை செய்யலாம்.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Thiyangum Ullam Kandaar’ written and sung by Evg. Dr. Clifford Kumar.
  • It includes the full lyrics in Tamil and an English transliteration.
  • The song expresses joy and devotion to Jesus, emphasizing themes of love and faith.
  • Additionally, it notes the potential for receiving blessings through praise and worship.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo