அருளின் ஒளியைக் கண்டார் – Arulin Oliyai Kandaar Tamil Christian Gnanapadalgal song Lyrics
1. அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.
2. ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.
3. கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.
4. ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோகத் தந்தையே.
5. தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.
அருளின் ஒளியைக் கண்டார் பாடல் வரிகள், Arulin Oliyai Kandaar Lyrics, Paamalaigal songs
Arulin Oliyai Kandaar song Lyrics in English
1.Arulin Oliyai Kandaar
Irulin Maantharae
Marul Marana Maantharil
Thiru Ozhi Veesa
2.Jaathikalai Thiralaakki
Neetha Magilchiyaal
Kothi Aruppil Magila
Jothiyaai Thontrinaar
3.Karththan Pirantha Paalagan
Karththathuvamulloan
Suththa Avarin Naamamae
Meththa Adisayam
4.Aalosanaiyin Karththanae
Saalvae Vallonae
Poolaga Samaathanamae
Mealoga Thanthaiyae
5.Thaaveethin Singasanaththai
Meavi Nilaikolla
Koovi Niyaayam Neethiyaal
Yeavi Balam Seivaar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார்.’,
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The lyrics discuss themes of divine light and righteousness in a spiritual context.
- Additionally, the article links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
- Why Oh God Telugu Christian Song Lyrics
- Uyirinum Melanadhu Lyrics – உயிரினும் மேலானது
- Dhachivunchalenayya Lyrics – దాచిఉంచలేనయ్య
- Dhevude Nararoopigaa Lyrics – దేవుడే నరరూపిగా


