ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே – oliyai vasthiramai Tharithavarae song lyrics

Faith Score+1
Faith Score+1

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே – oliyai vasthiramai Tharithavarae song lyrics

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே,
வானங்களை திரைப்போல் விரித்தவரே
மேகங்களை உந்தன் ரதமாக்கினீர்,
காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,
அழகான ஒரு சத்தம் காதில் கேட்க,
ஓடோடி வந்தேனே உம்மை பார்க்,
எனக்காக காத்திருக்கும் உறவை கண்டேன்
எனக்காக பரிதவிக்கும் அன்பை கண்டேன்
அவர் நாமம் அதிசயமானவர்,
பரிசுத்தமுள்ளவர், மகத்துவமானவர்,
அவர் நாமம் சர்வ வல்லவர்,
உன்னதமானவர்,
துதிகளின் பாத்திரர்,

இம்மானுவேலன் என்னோடு இருக்க
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இம்மானுவேலன் என்னோடு இருக்க
வேறென்ன வேண்டும் இந்த உலகத்திலே – அவர் நாமம்.

தேற்றரவாளன் என் சார்பில் இருக்க
உலகத்தில் எந்த அன்பும் தோற்றே போகும்
தேற்றரவாளன் என் சார்பில் இருக்க
உலகத்தில் எந்த அன்பும் தோற்றே போகும் – அவர் நாமம்.

oliyai vasthiramai Tharithavarae song lyrics in english

oliyai vasthiramai Tharithavarae
Vaanangalai Thiraipol Virithavarae
Meagankalai Unthan Rathamakkineer
Kaattrin Settaikal Mel Selbavarae
Alagana Oru saththam Kaathil Keatka
Oododi Vantheanae Ummai paarkka
Enakkaga Kaathirukkum Uravai kandean
Enkkaga Parithavikkum Anbai kandean
Avar Naamam Athisayamanavar
Parisuthamullavar
Magathuvamanavar
Avar Naamam Sarva vallavar
Unnthamanavar
Thuthikalaim Paathirar

Immanuvealan Ennodu Irukka
Verenna Vendum ulgaththilae
Immanuvealan Ennodu Irukka
Verenna Vendum Intha ulagathilae – Avar Naamam

Theattravalan En Saarbil Irukka
Ulagaththil Entha Anbum Thottrae pogum
Theattravalan En Saarbil Irukka
Ulagaththil Entha Anbum Thottreae pogum – Avar Naamam

 


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo