பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே – Parisuthar Parisuthar Devan Neere Tamil Christian Song lyrics
பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்
நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு ரட்சகராய்
கருவிலே என்னை பாதுகாத்த
உம் அன்பு பெரிதே ஐயா – 2
மகிமை உமக்கே உயர்த்திடுவேன்
பாத்திரர் நீரே – 2
முழு இதயத்தோடும்
முழு ஆத்துமாவோடும்
முழு பெலத்தோடும்
ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்
பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே song lyrics, Parisuthar Parisuthar Devan Neere song lyrics, Tamil songs
Parisuthar Parisuthar Devan Neere song Lyrics in English
Parisuthar Parisuthar Devan Neere
Potri Paaduvaen Thuthithiduvaen.
Chorus
Naalellam Paaduvaen Naalellam thuthipaene
Yesu ratchagarai
1.Karuvile ennai pathukaatha um anbu perithey iyya (2)
Magimai umake uyarthiduvaen
Pathirar neere (2
Muzhu iruthayathodum
muzhu aathumavodum
Muzhu Belathodum
Aarathikka vaanjikkiraen
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song ‘பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே – Parisuthar Parisuthar Devan Neere’.
- It includes both Tamil and English versions of the song lyrics.
- The lyrics express themes of worship and devotion to Jesus, highlighting His protective love.
- The article also provides links to related Tamil Christian songs for further exploration.


