Niraivetruvaar Tamil Christian Song Lyrics, Written and sung by Kumaran Prabhu Patturaj & Dhas Benjamin – நிறைவேற்றுவார்
எனக்கு ஒரு தகப்பன் உண்டு
என் தேவைகளை நிச்சயமாய் நிறைவேற்றுவார் – (2)
என் எண்ணங்களை, ஏக்கங்களை அறிந்திருக்கின்றார் – (2)
நன்மையான ஈவுகளை எனக்கு தருவார்
இயேசு நன்மையான ஈவுகளை எனக்கு தருவார்.
அற்புதர் இயேசு அற்புதர் எல்லாம் செய்ய வல்லவர் – (2)
எனக்கு ஒரு தகப்பன் உண்டு
என் தேவைகளை நிச்சயமாய் நிறைவேற்றுவார் (2)
1. வாழ பணம் இல்ல,
படிக்க வசதி இல்ல,
சேர்த்துக்கொள்ள நண்பர்கள் இல்ல,
உதவிட யாரும் இல்ல
உறவுகள் எல்லாம் கைவிட்டாலும் என் இயேசு என்னை சேர்த்துக் கொண்டார்.– (2) அணைத்துக் கொண்டார்
அற்புதர் இயேசு அற்புதர் எல்லாம் செய்ய வல்லவர் -(2)
எனக்கு ஒரு தகப்பன் உண்டு
என் தேவைகள் நிச்சயமாய் நிறைவேற்றுவார்- (2)
2. பாவங்கள் பெருகி போச்சு,
தெய்வபயம் குறைஞ்சு போச்சு,
வாழ்வே சிதஞ்சி போச்சு
பாடுகள் அதிகம் ஆச்சு -(2)
இயேசுவிடம் நான் ஒப்புக்கொடுத்தேன் நீதியானார், கிருபை தந்தார் – (2) மேற்கொள்ள செய்தார்
அற்புதர் இயேசு அற்புதர் எல்லாம்
செய்ய வல்லவர் – (2)
எனக்கு ஒரு தகப்பன் உண்டு
என் தேவைகளை நிச்சயமாம் நிறைவேற்றுவார் –(2)
Niraivetruvaar Song Lyrics, நிறைவேற்றுவார் பாடல் வரிகள்
Niraivetruvaar Lyrics in English
Enakku oru thagappan undu
En thevaigalai nichayamaai
niraivettruvaar
En ennangalai yekkangalai
Arinthirukkindraar
Nanmaiyana Eevukagalai Yennaku Tharuvaar (Yesu)- 2
Arputhar Yesu Arputhar
Ellaam seiya vallavar – 2
Enakku oru thagappan undu
En thevaigalai nichayamaai
niraivettruvaar
1.Vazhaa panamilla padikka vasathi illa
Serthukkolla nanbargal illa
Udhavida yaarum illa
Uravugal ellaam kaivittaalum en Yesu ennai serthu-kondaar
Anaiththu-kondaar – Arputhar
2.Paavangal perugipochu,
deiva bayam koranchu Pochi, vaazhve sithenchu pochi,
Paadugal adhigamaachi
Yesu vidam naan oppukkoduththen
Nithiyanaar, Kirubai Thanthaar
Merkolla seithaar – Arputhar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Niraivetruvaar Lyrics are written and sung by Kumaran Prabhu Patturaj and Dhas Benjamin.
- The song emphasizes faith in Jesus as a provider for needs and comfort during challenges.
- It includes themes of hope and divine intervention in difficult times.
- The lyrics express gratitude for Jesus’s support despite worldly troubles.
- The article also provides links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


