Manathin Azhathin Aasai Tamil Christian Song Lyrics, Written and sung by Aaron Pregeet Premson – மனதின் ஆழத்தின் ஆசை
ஒருபோதும் ஒரு நாளும் கைவிடுவதில்லை
என்னை மறவாதே தேவன் உன்னை மறப்பதில்லை -2
குயவனை நம்புவேன் படைத்தவர்பெரியவர் கருணையும் இரக்கமும் அளவில்லா அன்பும்
குயவனை நம்புவேன் படைத்தவர் பெரியவர்
கருணையும் இரக்கமும் அளவில்லா நீரே
மனதின் ஆழத்தின் ஆசைகள் எல்லாம்
நீரே நீரே அறிவீர்
எங்கள் கண்ணீர் துளிகளை எல்லாம்
நீரே நீரே துடைப்பீர்
அன்பிலும் அரவணைப்பிலும்
உம்மை போல யாரையும் கண்டதில்லை
என்னை காண்பதிலும்
என்னை பார்ப்பதிலும்
உம்மை போல யாரையும் பார்த்ததில்லை -2
உன் பாதம் பணிந்தேன்
உன் கரம் பிடித்தேன்
தகப்பனும் தாயும் ஒரு நண்பனும் நீரே
உன் பாதம் பணிந்தேன்
உன் கரம் பிடித்தேன்
தகப்பனும் தாயும் ஒரு நண்பனும் நீரே – மனதின் ஆழத்தின்
நீரே எந்தன் மெய்ப்பனுமாய்
நீரே எந்தன் தஞ்சமாய்
நீரே எந்தன் கோட்டையுமாய்
நீரே நீரே -2
Manathin Azhathin Aasai Song Lyrics, மனதின் ஆழத்தின் ஆசை பாடல் வரிகள்
Manathin Azhathin Aasai Lyrics in English
Oru pothum oru naalum
Kai viduvathilai
Ennai marava thevan
Unnai marapathillai (x 2)
Kuyavanai nambuven
padaithavar Periyavar
Karunayum erakamum
Alavila anbum
Kuya vanai nambuven
padaithavar Periyavar
Karunayum erakamum
Alavila Neer
Manathin aazhathin aasaigal ellam
Neerae neerae ariveer
Enthan kaneer thulaigalai ellam
Neerae Neerae thudaipeer (x2)
Anbilum aravanaipilum
Ummai pola yaarayum kandathilai
Ennai kaanbathilum
Ennai paarpathilum
Ummai pola yaarayum paarthathilai
Um paatham paninthen
Um karam pidithen
Thagapanum thaayum oru nanbanum neerae
Um paatham paninthen
Um karam pidithen
Thagapanum thaayum oru nanbanum neer
Manathin aazhathin aasaigal ellam
Neerae neerae ariveer
Enthan kaneer thulaigalai ellam
Neerae Neerae thudaipeer (x2)
Neerae enthan meipanumaai
Neeeae enthan thanjamaai
Neerae enthan khotayumaai
Neerae neerae (x2)
Manathin aazhathin aasaigal ellam
Neerae neerae ariveer
Enthan kaneer thulaigalai ellam
Neerae Neerae thudaipeer (x2)
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Manathin Azhathin Aasai’ written and sung by Aaron Pregeet Premson.
- The song expresses themes of love, faith, and divine presence, emphasizing reliance on God.
- It includes both the original Tamil lyrics and an English translation for accessibility.
- Key phrases highlight the emotional depth and spiritual messages conveyed in the lyrics.
Estimated reading time: 2 minutes


