Puthumaigal Seibavarae Lyrics – புதுமைகள் செய்பவரே

Faith Score0
Faith Score0

Puthumaigal Seibavarae Tamil Christian FMPB Song Lyrics, Written and sung by Navamalar Johnson & Dinesh – புதுமைகள் செய்பவரே

புதுமைகள் செய்பவரே
புது பெலன் தாருமய்யா
வல்லமை நிறைந்தவரே
ஆவியால் நிரப்புமையா
எழுப்புதல் அக்கினியை
உள்ளத்தில் ஓற்றுமையா
அதுவரை காத்திருப்போம்
கருத்தாய் ஜெபித்திடுவோம்

தேவை புது பெலன் வல்லமை
தேவை தரிசனம் அர்ப்பணம்
ஊழிய பாதையில்
இயேசுவின் வழியில்
எங்கள் பாதங்களை பதியட்டும்
எங்கள் தேசம் மீட்பை காணட்டும்

என்னையே அனுப்பும் என்று
கதறும் இளையோர் தேவை
தன்னையே கொடுத்தவர்க்காய்
வாழ்வை தருவோர் தேவை
தேசத்தின் அவலம் நீக்கும்
எலியாக்கள் இன்று தேவை
ஆமானை வெற்றி கொண்ட
எஸ்தர்கள் நமது தேவை – தேவை புது பெலன்

கழுகை போல் பலனடைந்து
உயர எழுந்து பறப்போம்
இளைப்பின்றி உழைத்திடுவோம்
முழு விளைச்சல் காண்போம்
சோர்வின்றி நடந்து சென்று
சுவிசேஷ ஒளி ஏற்றுவோம்
செயல் வீரராக நின்று
சாத்தானை ஜெயம் கொள்வோம் – தேவை புது பெலன்

Puthumaigal Seibavarae Song Lyrics, புதுமைகள் செய்பவரே பாடல் வரிகள்

Puthumaigal Seibavarae Lyrics in English

Puthumaigal Seibavarae
Puthu Belan thaarumaiya
Vallamai Nirainthavarae
Aaviyaal Nirappumaiya
Elupputhal Akkiniyai
Ullathil oottrumaiya
Athuvarai Kaathiruppom
Karuthaai Jebithiduvom

Devai Pudhu Belan Vallamai
Devai Tharisanam Arpanam
Oozhiya Paathaiyil
Yesuvin Vazhiyil
Engal paathangal Pathiyattum
Engal Desam Meetpai Kaanattum

Ennaiyae Anuppum Entru
Katharum Ilaiyor Theavai
Thannaiyai Koduthavarkkaai
Vaalvai Tharuvoar Devai
Desaththin Avalam Neekkum
ELiyakkal Intru Devai
Aamaanai Vettri Konda
Esthargal Namathu Devai – Devai Pudhu

Kazhugai Pol Belanadainthu
Uyara Elunthu parappom
Ilaipintri Ulaithiduvom
Mulu Vilaichal Kaanpom
Sorvintri Nadanthu Sentru
Suvishesha Ozhi Yeattruvom
Seyal veeraraga Nintru
Saaththanai Jeyam Kolvom – Devai Pudhu

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christian song ‘Puthumaigal Seibavarae’ by Navamalar Johnson & Dinesh.
  • The song expresses themes of faith, hope, and the desire for divine intervention in the community.
  • It includes requests for strength and support through Jesus’ guidance in challenging times.
  • The English translation of the lyrics emphasizes unity, action, and overcoming adversities.
  • The song serves as an uplifting call to action for listeners, encouraging them to strive for spiritual and communal growth.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo