Paathaiyo Thooramae Tamil christian FMPB Song Lyrics, Written and Sung by Thompson Asir & Octet Catabile – பாதையோ தூரமே
பாதையோ தூரமே
பயணமோ கடினமே -2
பெலன் இல்லாமல் தவிக்கிறேனே
உன்னத பெலனை தாருமே -2
முடிவு மட்டும் நடத்திடும் – பாதை
1.பெலத்தினாலும் அல்லவே
பராக்கிரமத்தாலும் அல்லவே -2
ஆவியின் வல்லமையால் ஆகும் எண்றீர்
சிலுவை சொல்லும் சத்தியதாலே -2
பெலப்படுத்தி பாது காக்கும் – பாதை
2.இருக்கும் பெலத்தால் போ
என்று பணித்தீரே என் தேவனே -2
எளிமையும் சிறியவன் ஆயினும்
உம்மோடு வருவேன் என்றுரைத்தீரே -2
நடக்கும் வழி எல்லாம் சுமப்பீரே – பாதை
3.சத்துவம் இன்றி தளர்க்கையில்
காத்திருந்து பெலன் அடைந்து -2
இலக்கில்லாமல் உமக்காய் ஓடி
எனது பயணம் முடியும் நாளில் -2
உம்முடன் தரிசித்து மகிழுவேன்
Paathaiyo Thooramae Song lyrics, பாதையோ தூரமே பாடல் வரிகள்
Paathaiyo Thooramae Lyrics in English
Paathaiyo Thooramae
Payanamo Kadinamae -2
Belan Illamal Thavikkirenae
Unnatha Belanai Thaarumae -2
Mudivu Mattum Nadathidum – Pathaiyo Thuramae
1.Belathinaalum Allavae
Parakiramathaalum Allavae -2
Aaviyin Vallamaiyaal Aagum Entreer
Siluvai Sollum Saththiyathalae -2
Belapaduthi Paathu Kaakkum – Pathaiyo
2.Irukkum Belathaal Po Entru
Panitheerae En Devanae -2
Elimaiyum Siriyavan Aayinum
Ummodu Varuvean Entruraitheerae -2
Nadakkum Vazhi Ellaam Sumappeerae – Pathaiyo
3.Saththuvam Intri Thalarkaiyil
Kaathirunthu Belan Adainthu -2
Ilakkillmal Umakkaai Oodi
Enathu Payanam Mudiyum Naalil -2
Ummudan Tharisuthu Magiluvean – Pathaiyo
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Paathaiyo Thooramae’, written and sung by Thompson Asir & Octet Catabile.
- It includes the full lyrics in Tamil along with their English transliteration.
- Themes of strength, guidance, and divine support run throughout the lyrics.
- The song emphasizes reliance on God during difficult journeys.
Estimated reading time: 2 minutes


