Ithuvaraiyil Belan Tamil Christian FMPB Song Lyrics, Written and Sung by John Dhanaraj & Prabahakar K – இதுவரையில் பெலன்
இதுவரையில் பெலன் தந்து எனை காத்த கிருபாகர
இமை பொழுதும் விலகாமல் கரம் பிடித்த கருணாகர -2
புது கிருபை பொழிந்திடுமே-2
புது பெலன் ஈந்திடுமே
இன்னும் நான் உம் பனி செய்திடவே – இதுவரையில்
1.உத்தம கீழ்ப்படிதல்
அர்ப்பணிக்க அன்று ஏவியதே
இயேசுவின் பணி செய்திட
துரிதமாய் செல்ல தூண்டியதே
தன்னலம் துளி பாராமல்
கனவிலும் எண்ணாமல்
துணிவுடன் சென்றதால் சீடர் தொகை
பெருகியதே -2 – புது கிருபை
2.மலை யினில் நீர் அமர்ந்து
தருளிய உந்தன் திரு வார்த்தைகள்
என்னுள்ளம் கவர்ந்ததால்
உன் சித்தம் செய்திட தூண்டியதே
மா மலைகளிலும்
அறியா வனங்களிலும்
ஆழமாய் விதைத்தால்
திருச்சபைகள் எழும்பியதே -2 – புது கிருபை
3.மன்றாடி ஜெபிப்பதற்கு
வாருங்கள் என்று அழைத்தவரே
கல்வாரி மேட்டினிலும்
பிறருக்காய் கதறியே ஜெபித்தவரே
ஜெபித்திடும் திரள் கூட்டம்
அணையா தீபங்களால்
இந்திய திருநாட்டில் வருகைவரை
ஒளி தரவே -2 – புது கிருபை
Ithuvaraiyil Belan Song lyrics, இதுவரையில் பெலன் பாடல் வரிகள்
Ithuvaraiyil Belan Lyrics in English
Ithuvaraiyil Belan Thanthu Enai Kaatha Kirubakara
Imai Poluthum Vilagamal Karam Piditha Karunagara -2
Puthu Kirubai Polinthidumae -2
Puthu Belan Eenthidumae
Innum Naan Um Pani Seithidavae – Idhuvaraiyil
1.Uththama Keezhpadithal
Arpanikka Antru Yeaviyathae
Yesuvin Pani seithida
Thurithamaai Sella Thoondiyathae
Thannalam Thuli Paaramal
Kanavilum Ennaamal
Thunivudan Sentrathaal Seedar Thogai
Perugiyathae -2 – Puthu Kirubai
2.Malaiyinil Neer Amarnthu
Tharuliya Unthan Thiru Vaarthaigal
Ennullam Kavarnthathae
Un Siththam Seithida Thoondiyathae
Maa Malaikalilum
Ariya Vanankalilum
Aazhamaai Vithaithathaal Thirusabaigal
Elumbiyathae -2 – Puthu Kirubai
3.Mantradi Jebipatharkku
Vaarungal Entru Alaithavarae
Kalvaari Mettinilum
Pirarukkaai Kathariyae Jebithavarae
Jebithidum Thiral Koottam
Anaiyaa Deepangalaal
Indiya Thirunaattil Varugaivarai
Ozhi Tharavae -2 – Puthu Kirubai
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ithuvaraiyil Belan’ written and sung by John Dhanaraj and Prabahakar K.
- The lyrics express themes of grace, faith, and devotion.
- The song includes various stanzas emphasizing God’s guidance and the importance of prayer.
- The article provides both the original Tamil lyrics and their English transliteration for broader accessibility.
- Overall, ‘Ithuvaraiyil Belan Lyrics – இதுவரையில் பெலன்’ celebrates divine support and spiritual connection.
Estimated reading time: 2 minutes


