Nalla Vazhi kaatum Deivam Tamil Christian Song Lyrics, Written and sung by Pastor.Y.Rajan Thomas. New Life Elim Church Tambaram. – நல்ல வழி காட்டும் தெய்வம் நீர்தானய்யா
தகப்பனை விட்டுவிட்டு தூரம் நான் போனேனே அதனால பல தீமைக்குள்ளானேனே – 2
உணர்வடைந்தேன் எழுந்துநின்றேன் தகப்பனை நோக்கி ஓடோடி வந்தேன் – 2
1. துன்மார்க்கமா ஜீவனம்பண்ணி தகப்பனின் ஆஸ்தியை அழித்தேனே வறுமையிலும் வெறுமையிலும் வருத்தப்பட்டு நின்றேனே – 2
2. மனம்திரும்பி வந்தேனே மனமிரங்கினீர் தகப்பனே முத்திரை மோதிரம் எனக்குதந்து புத்திரனாய் என்னை ஏற்றுக் கொண்டீர்
உணர்வடைந்தேன் உருவாக்கினீர் இழந்ததையெல்லாம் திரும்பதந்தீர் – 2
Nalla Vazhi kaatum Deivam Song Lyrics, நல்ல வழி காட்டும் தெய்வம் பாடல் வரிகள்
Nalla Vazhi kaatum Deivam Lyrics in English
Thagappanai Vittu Vittu Thooram Naan Poneanae
Athanala Pala Theemaikkullaaneanae -2
Unarvadainthean Elunthu Nintrean Thagappanai
Nokki oododi Vanthean -2
1.Thunmaarkkama Jeevanam panni thagappanin
Aasthiyai Alitheanae Varumaiyilum
Verumaiyilum Varuthapattu Nintreanae -2
2.Manam Thirumbi Vantheanae Manamirangineer Thagppanae
Muththirai Mothiram Enakku Thanthu puththiranaai Ennai
Yeattrukondeer
தந்தை S.J. பெர்க்மான்ஸ் அவர்களின் நல்லாசியுடன்
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘Nalla Vazhi kaatum Deivam’ written and sung by Pastor Y. Rajan Thomas.
- The song reflects themes of redemption and returning to the father figure, expressed through personal struggles.
- It includes a section with English translations for better understanding.
- The lyrics emphasize reliance on divine guidance and overcoming adversity.
Estimated reading time: 2 minutes


