Kirubaiyal Tamil christian worship song Lyrics – கிருபையால்
உங்க கிருபை இல்லாம நானும் இல்ல
உங்க தயவு இல்லாம நானும் ஒன்னும் இல்ல
இயேசைய்யா இயேசைய்யா
நிர்மூலமாகாதது கிருபையால தான்
நிர்மூலமாகாதது தயவினால தான்
உங்க கிருபை போதும்ப்பா
உங்க தயவு போதும்ப்பா
உங்க அன்பு போதும்ப்பா
உங்க பாசம் போதும்ப்பா
பாவத்தில் வீழுந்து நானும் தொலைந்து போனேனே
தேடி கண்டெடுத்த தெய்வம் நீங்கப்பா
பாவி என்று என்னை ஒதுக்கிடாமலே
பிள்ளையாய் சேர்த்துக்கொண்ட தகப்பன் நீங்கப்பா
வாழ்க்கையில் நிம்மதி இழந்து அலைந்து திரிந்தேனே
சாமாதானம் தந்தவர் நீங்க தானப்பா
அந்நிய பிள்ளையென்று வெறுத்திடாமலே
அன்னையாய் அணைக்க வந்த தாயும் நீங்கப்பா
Kirubaiyal Song Lyrics, கிருபையால் பாடல் வரிகள்
Kirubaiyal Lyrics in English
Unag Kirubai Illama Naanum Illa
Unga Dhayavu Illama Naanum Onnum Illai
Yesaiya Yesaiya
Nirmoolamagathathu kirubaiyala Thaan
NirmoolamagathathuThayavinala Thaan
Unga Kirubai Pothumappa
Unga Dhayavu Pothumappa
Unga Anbu pothumappa
Unga Paasam pothumappa
Paavaththil Veelnthu naanum Tholainthu Poneanae
Theadi Kandedutha Deivam Neengappa
Paavi Entru Ennai othukkidamal
Pillaiyaai Searthukonda Thagappan neengappa
Vaaillaiyil Nimmathi Ilanthu Alainthu Thirintheanae
Samathanam Thanthavar Neenga Thanappa
Anniya Pillaiyentru Veruthidamalae
Annaiyaai Anaikka Vantha Thaayum Neengappa
தமிழ் கிறிஸ்தவ ஆராதனை
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘Kirubaiyal’ (கிருபையால்).
- The lyrics express a deep reliance on God’s grace, mercy, and love in life.
- It highlights themes of redemption, peace, and divine parenthood throughout the song.
- The English translation of the lyrics provides non-Tamil speakers with access to the song’s meaning.
Estimated reading time: 2 minutes


