Indiya Ubakandam Tamil FMPB Christian Song Lyrics, Written and sung by Kirubakaran R J & Prasanna Rao V – இந்திய உபகண்டம்
இந்திய உபகண்டம் நம் தேசம்
விரைந்து சொல்லுவோம் சுவிசேஷம் -2
வரவிற்கும் வாய்ப்புகள் மறைந்திடும்
முன் துரிதமாய் செல்வோம் சுதந்தரிப்போம்-2
1.நாற்பது நாட்களின் உபவாசம்
கிறிஸ்துவின் வாழ்வில் புது வேதம்
வசனத்தால் பிசாசை ஜெயித்தவர்
தேவனின் சித்தம் செய்து நிறைவேற்றினார் – 2 – இந்திய
2. இளைஞரும் இழைத்திடும் காலமிது
எவரும் சோர்ந்திடும் உண்மையிது
இயேசுவின் பாதம் அமர்ந்தவர்
கழுகு போல் பெலனுடன் பறந்திடுவார் – 2 – இந்திய
3.மேல்அறை கூடி ஒன்றாய் சீடர்களாய்
ஒரு மனம் ஒற்றுமை காத்திடுவோம்
சுத்த ஆவி அருளும் புது பெலனாய்
புது யுகம் படைப்போம் அல்லேலூயா – 2 – இந்திய
Indiya Ubakandam Song Lyrics, இந்திய உபகண்டம் பாடல் வரிகள்
Indiya Ubakandam Lyrics in English
Indiya Ubakandam Nam Desam
Virainthu Solluvom Suvishesham-2
Varavirkkum Vaaippugal Marainthidum mun
Thurithamaai Selvom Suthantharippom -2
1.Naarpathu Naatkalain Ubavaasam
Kiristhuvin Vaalvil Puthu Vedham
vasanathaal pisasai Jeyithavar
Devanin Siththam Seithu Niraivettrinaar -2 – Indiya
2.Ialaingarum Ilaithdum Kaalamithu
Evarum Sornthidum Unmaiyithu
Yesuvin Paatham Amarnthavar
Kazhugu Pol Belanudan Paranthiduvaar -2 – Indiya
3.Melarai Koodi Ontraai Seedarkalaai
Oru Manam Ottrumai Kaathiduvom
Suththa Aavi Arulum Puthu Belanaai
Puthu Yugam Padaippom Alleluya -2 – Indiya
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song ‘Indiya Ubakandam’ written and sung by Kirubakaran R J & Prasanna Rao V.
- It includes the song lyrics in both Tamil and English, highlighting themes of unity and spiritual strength.
- Moreover, the text links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes


