அருளும் நீ பொருளும் நீயே – Arulum Nee Porulum Neeyae Tamil Christian song lyrics
அருளும் நீ பொருளும் நீயே
Arulum nee porulum neeyae
ஆதியான சர்வேச குமாரா
Aadiyana Sarvesa kumaaraa
ஜோதியான திரு……… (அரு)
Jodi…..yaana…Thiru……..
(1)ஞானமென்னும் மூல பொருளே
Gnana..mennum..moola..Porulae
தாரகம் யாது …….. நீ சோல்
Tharagam. Yaadu..Nee..sol
ஞானமென்னும் மூல பொருளே
Gnana..mennum..moola..Porulae
தாரகம் யாது ……..
Tharagam. Yaadu..
பாலனாய் புல்லணயீலே
Paalaa ..naai ..Pullana..yeelae
பள்ளி கொண்ட பாலா…….(அரு)
Palli..Konda…Paa..laa…..(Arulum)
(2)ஆதியே அனாதி ஜொதியே
Aadiyae…Anaadi …Jodiyae
தேவ சொரூபீ மாசில்
Deva Soroobi….Maasil
ஆதியே அனாதி ஜொதியே
Aadiyae…Anaadi …Jodiyae
தேவ சொரூபீ
Deva Soroobi….
அன்னை மரியில் அமர்ந்த தூயா
Annai..Mariyil ..Amarnda Thooyaa
ஆனந்தமே சொருபா………(அரு)
Aanandamae …Soruba…(Arulum)
(3)முற்றும்…..ஏழையாய்
Muttrum..Ye zha yaai.
முன்னணயில்
Mun na na yil
உற்ற…..நாதனே……நாதா
Ut tra…Naadanae..Naa..daa..
முற்றும் ஏழையாய்
Muttrum.. Ye zha yaai.
முன்னணயில்
Mun na na yil
உற்ற…..நாதனே
Ut tra…Naadanae
மற்றவர் எனக்காய் மறி என்று
Matravar.. Yenakkai…Mari..yendru
பற்றினேன் உன் பாதம்……..(அரு)
Patrinen…Vun..Paadam..(Arulum)
Arulum Nee Porulum Neeyae Lyrics in English
அருளும் நீ பொருளும் நீயே பாடல் வரிகள், Arulum Nee Porulum Neeyae Song Lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அருளும் நீ பொருளும் நீயே – Arulum Nee Porulum Neeyae’.
- It includes multiple verses exploring spiritual themes and expressions of devotion.
- The song emphasizes concepts like grace, spiritual presence, and worship.
- Links to related Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes

