Aayiram Sonthagal Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Samadhana Prabhu – ஆயிரம் சொந்தங்கள்
ஆயிரம் சொந்தங்கள் அருகினில் இருந்தாலும்
உம்மை போல ஒரு சொந்தம் கண்டதில்லை ஒரு நாளும் -2
அனுபல்லவி
உயிரே உயிரே உமக்காய் வாழ்ந்திடுவேன்
உறவே உறவே
உம்மை பாடிடுவேன் -2
சரணம்-1
நீங்க என்னை மறக்கல
விட்டு எங்கும் கொடுக்கல
தாய்ப் போல சுமந்து என்னை ஒரு நாளும் தள்ளலயே-2
நீங்க என்னை மறக்கலயே
விட்டு எங்கும் கொடுக்கலயே
தாயி போல சுமந்து என்னை ஒரு நாளும் தள்ளலயே-2
குற்றத்தை சொல்லல
குறை பேசி அலையலயே -2
தந்தை போல என்னை தாங்கி
மார்போடு அனைத்தீங்க -2 -உயிரே உயிரே
சரணம்-2
தேவைகளை நிறுத்தல
கை ஏந்த வைக்கல
தோல்விகள் வந்த போது
தூக்கி என்னை சுமந்தீங்க
தேவைகளை நிறுத்தலயே
கை ஏந்த வைக்கலயே
தோல்விகள் வந்த போது
தூக்கி என்னை சுமந்தீங்க-2
கண்ணீர் சிந்த வைக்கல
பாவம் செய்தும் ஒதுக்கலயே -2
உயிர் போல என்னை நினைச்சி
கண்ணீரை துடைச்சிங்க -2 -உயிரே உயிரே
Aayiram Sonthagal Song Lyrics, ஆயிரம் சொந்தங்கள் பாடல் வரிகள்
Aayiram Sonthagal Lyrics in English
Aayiram Sonthagal Aruginil Irunthalum
Ummai Pola Oru Sontham Kandathillai Oru Naalum -2
Uyirae Uyirae Umakkaai Vaalnthiduven
Urave Uravae
Ummai Paadiduven -2
1.Neenga Ennai Marakkala
Vittu Engum Kodukkala
Thaai Pola Sumanthu Ennai Oru Naalum Thallalaiyae -2
Neenga Ennai marakkalaiyae
Vittu Engum Kodukkalaiyae
Thaai Pola Sumanthu Ennai Oru Naalum Thallalaiyae -2
Kuttrathai Sollala
Kurai Pesi Alaiyalaiyae -2
Thanthai Pola Ennai Thaangi
Maarbodu Anaitheenga – Uyirae Uyirae
2. Thevaikalai Niruthala
Kai Yentha Vaikkala
Tholvigal Vantha pothu
Thokki Ennai Sumanthinga
Kanneer Sintha Vaikkala
Paavam Seithum Othukkalaiyae-2
Uyir Pola Ennai Ninachi
Kanneerai Thudaichinga -2- Uyirae Uyirae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Aayiram Sonthagal’ sung by Pas. Samadhana Prabhu.
- The lyrics express deep emotional connections and themes of love, support, and remembrance.
- The song features a repeated refrain expressing commitment and devotion to a beloved figure.
- It includes verses that emphasize loyalty and the importance of familial bonds.
- The English translation of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 2 minutes

