Um Samugam Enakku Lyrics – உம் சமூகம் எனக்கு

Faith Score0
Faith Score0

Um Samugam Enakku Tamil Christian Song Lyrics, Written, Tune, Composed & Sung by Pr. Victor Jebaraj – உம் சமூகம் எனக்கு

உம் சமூகம் எனக்குப் போதும்
அதுவே என் வாழ்க்கை ஆகும் 2

உம் பிரசன்னமே எனக்கு போதும்
என் ஜீவியமாய் அது மாறும் 2

பிரசன்னரே பிரசன்னரே
பிரசன்னரே பிரசன்னமானவரே 2

1.காரிருள் நேரத்தில் கண்ணீரின் பாதையில்
தேற்றிடும் பிரசனத்தை நான் காண்கிறேன்
காரிருள் நேரத்தில் கண்ணீரின் பாதையில்
உம் பிரசன்னமே எனக்கு உணவானதே

உன் சமூகம் என்னோடு இருப்பதால்
எந்தக் குறைவுகள் மேற்கொள்வது இல்லையே
உம் பிரசன்னம் என்னோடு இருப்பதால்
எந்த கலக்கங்கள் மேற்கொள்வதில்லையே 2

பிரசன்னரே பிரசன்னரே
பிரசன்னரே பிரசன்னமானவரே 2

2.மரணத்தில் நடந்தாலும் பொல்லாப்பு நேர்ந்தாலும்
தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் 2
உம் கோலும் உமது தடியும்
என்னை தேற்றிடும் என்றென்றும் வழி நடத்தும் 2

பிரசன்னரே பிரசன்னரே
பிரசன்னரே பிரசன்னமானவரே 2

Um Samugam Enakku Song Lyrics, உம் சமூகம் எனக்கு பாடல் வரிகள்

Um Samugam Enakku Lyrics in English

Um Samugam Enakku Pothum
Athuvae En Vaalkkai Aagum -2

Um Pirasannamae Enakku pothum
En Jeeviyamaai Athu Maarum -2

Pirasannarae Pirasananrae
Pirasannarae Pirasannamanavarae -2

1.Kaarirul Nerathil Kanneerin Paathaiyil
Thettridum Pirasananthai Naan Kaankirean
Kaarirul Nerathil Kanneeerin Paathaiyil
Um Pirasananame Enakku Unabanthae

Un Samugam Ennodu iruppathaal
Entha Kuraivigal Merkollavathu Illaiyae
Um pirasannam Ennodu Iruppathaal
Entha Kalakangal Merkolvathillaiyae -2- Pirasannarae

2.Maranathil nadanthalum pollappu Nernthalum
Devereer Ennodu Kooda Irukkireer -2
Um Kolum Umathu Thadiyum
Ennai Thettridum Entrentrum Vazhi Nadathum -2 – Pirasannarae

 

Um Kirubaiyaal Ministries

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Um Samugam Enakku’ written and composed by Pr. Victor Jebaraj.
  • Key themes include the importance of divine presence and support in life, as expressed in various verses.
  • The lyrics convey a message of reliance on God’s joy and presence during life’s challenges.
  • The article also includes links to related Tamil Christian songs, enhancing community resources.
  • Overall, ‘Um Samugam Enakku Lyrics – உம் சமூகம் எனக்கு’ showcases spiritual upliftment through music.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo