உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Tamil Christian Song Lyrics,Written,tune and Sung by Issac william.
உம்மைப் பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)
- உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை - வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை - பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை - என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை
Ummai Padatha Natkalum Illaye song lyrics in english
Ummai Paadatha Natkalum Illaye
Ummai Theadatha Naatkalaum Illaiyae -2
1.Ummaiyallamal Yaarai Naan nesippean-2
Umakkaga Allamal Yaarukkaga Vaaluvean
Nambunkappa Unthan Pillaiyai -2- Ummai
2.Velliyai Pudamidum Pola Ennai pudamitteer-2
Athanaal Naan suththamaneanae
Ponnaga vilnga seitheerae -2- Ummai
3.Poruththanaigal niraivettri Sthoththiranagl Seluthuvean-2
Aarathithu Ummai uyarthuvean
Nambungappa Unthan pillaiyai -2- Ummai
4.En Alaichalkalai ennineer Kanneerum Thuruthiyil-2
Vaithu Nanmai Tharubavarae
Nambuvean Naan Ella Naalilum -2- Ummai
உம்மை பாடாத நாட்களும் இல்லையே song lyrics, Ummai Padatha Natkalum Illaye song lyrics.
