உம்மை போல நல்ல தேவன் – Ummai Pola Nalla Devan Tamil Christian Song Lyrics
உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2)
உம்மை போல என்னை காத்திட
உம்மை போல என்னை தாங்கிட
உம்மை போல என்னை தேற்றிட
யாரும் இல்லையே – இயேசைய்யா -2
உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்…(3) -என் தெய்வமே
உம்மை நான் போற்றுகிறேன்…
வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…
என் தெய்வமே….என் ஏசுவே…என் தெய்வமே
என் தெய்வமே (2) – உம்மைப் போல நல்ல தேவன்
உம்மை போல நல்ல தேவன் பாடல் வரிகள், Ummai Pola Nalla Devan lyrics
Ummai Pola Nalla Deva Song Lyrics in english
Ummai Pola Nalla Devan Yaarum Illaye
Ummai Pola Valla Devan Yaarum Illaye
Ummai Pola Ennai Kaathida
Ummai Pola Ennai Thaangida
Ummai Pola Enna Thettrida Yaarum Illaye
Yessaiya Yaarum Illaye
Ummai Naan Pottrukiren
Pottrukiren – En Deivame
Ummai Naan Pottrukiren Vaazhthukiren Vanangukiren
En Deivame En Yesuve En Deivame
En Deivame
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christian song ‘உம்மை போல நல்ல தேவன் – Ummai Pola Nalla Devan’.
- It highlights the uniqueness of God and the singer’s devotion.
- The lyrics emphasize God’s qualities and the singer’s praise.
- The article includes links to other related Tamil Christian songs.
- The English translation of some parts of the lyrics is also provided.
Estimated reading time: 2 minutes


